https://g.co/gemini/share/285dd06d0816

On Thu, 27 Nov, 2025, 9:50 am Rajaram Krishnamurthy, <[email protected]>
wrote:

> Quite interesting KR  IRS 271125
>
> ---------- Forwarded message ---------
> From: Srinivasan Sridharan <[email protected]>
> Date: Thu, 27 Nov 2025 at 02:30
> Subject: Re:
> To: Venkatachalam Subramanian <[email protected]>
> Cc: Patty Thatha <[email protected]>
>
>
> சூர்ய பகவானுக்கு பல்லால்கடித்துச்சாப்பிடும் பண்டங்கள் நைவேத்யம் கூடாது!
> ஏன் என்றால் சூர்யனுக்குப் பல் கிடையாது!  முன்பு தக்ஷன்்செய்த யாகத்தின்போது
> அங்கே வ ந்த வீரபத்ரரை பார்த்து சூர்யன் பல்லைக்காட்டி பலமாகச் சிரித்தான்.
> அதனால் கோபம் கொண்ட வீரபத்ரர் சூர்யனை ஓங்கி அறைந்ததில் சூர்யனின்
> பற்கள்யாவும் உடைந்துவிழுந்துவிட்டன!
> இந்த நிகழ்ச்சியை தமிழில் தக்கயாகப்பரணி என்னும் நூலிலும் காணலாம்!
> ஶ்ரீதரன்.
>
>
> 
> *ஸ்ரீ மித்ர ஸப்தமி அல்லது நந்த ஸப்தமி.*
>
> நாளை *(27.11.2025 - வியாழக்கிழமை) ஸ்ரீமித்ர ஸப்தமி*
>
> *மார்கசிர மாதம் சுக்ல பக்ஷ ஸப்தமி திதியில் தான் அதிதிக்கும் கச்யப
> மஹரிஷிக்கும் ஶ்ரீ ஸூர்யன் புத்ரனாக பிறந்தார்*.
>
> *அதித்யாம் கச்யபாஜ் ஜக்ஞே மித்ரோ நாம திவாகர:| ஸப்தம்யாம் தேந ஸாக்யாதா
> லோகேஸ்மின் மித்ர ஸப்தமி||*
>
> பகல் முழுவதும் பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதால் *திவாகரன்* எனப்பெயர்.
> அனைவருக்கும் நெருங்கிய நண்பனாவதால் *மித்ரன்* எனப்பெயர்.
>
> நாளைய தினம் பலவித புஷ்பங்களால் சூரியனை பூஜை செய்ய வேண்டும்
> *சூரிய காயத்ரி, சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருத்யம், கோளறு பதிகம். போன்ற
> ஸ்தோத்திரங்கள் பாராயணம் செய்யலாம்*.
>
> *நாநா குஸும ஸம்பாரைர் பக்ஷ்யை: பிஷ்டமயை: சுபை:| மது நா ச ப்ரசஸ்தேந
> ---போஜயேத்….தீநாநாதாம்ஸ்ச மாநவான்|*
>
> என்பதாக ஸூர்யனின் ப்ரீதிக்காக மாவினால் நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட
> பக்ஷணங்களை ஸூர்யனுக்கு தேனுடன் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு கொடுத்து சாப்பிட
> செய்து ஸந்தோஷிக்க செய்ய வேண்டும்.
>
> இதனால் *ஆரோக்கியம் பாஸ்கராதிச்சேத்* என்பதாக *தீராத அனைத்து நோய்களும்
> தீரும். ,ஆரோக்கியம், ஆயுஸும் ஏற்படும்*.
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdujesckWpnrmOnOjiDFDHgjG-n7FkfaF3rgSrCKCKjSqw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/8FC49AC7-D837-411B-9677-3858CB8AC578%40gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/8FC49AC7-D837-411B-9677-3858CB8AC578%40gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopQ9q6Gt%2BancyCXYF2DfRm%2BHbxe8XswMEy7PB65A-A4wg%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopQ9q6Gt%2BancyCXYF2DfRm%2BHbxe8XswMEy7PB65A-A4wg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu2mnNvsmtBuYiPGvACP0gH60H0_De0mudwmkQ9T40uig%40mail.gmail.com.
  • [no subject] Venkatachalam Subramanian
    • Re: Srinivasan Sridharan
      • Fwd: Rajaram Krishnamurthy
        • Re: சில எடுத்துக்காட்டுகள் Venkatachalam Subramanian

Reply via email to