Sent from my iPhone

Begin forwarded message:

> From: Srinivasan Sridharan <[email protected]>
> Date: December 4, 2025 
> Subject: வள்ளுவர்காட்டியவழி
> 
> 
> பாகம் ஒன்று .                              திருவள்ளுவர் காலத்தில் ஒரு அந்தணன் 
> கடும் தவம் செய்து. முடித்தான்.  ஒருநாள் அவனது தலைமீது ஒரு கொக்கு 
> எச்சமிட்டுவிட்டது. அந்தணன் உடனே கோபத்துடன் அந்தக்கொக்கைப்பார்த்தான். உடனே 
> அந்தக்கொக்கு எரிந்து சாம்பலாய் விழுந்தது! அது கண்ட அந்தணன தனக்கு உள்ள 
> வலிமையில் கர்வம் கொண்டான்!
> அந்தணன்பிறகு ஊருக்குள் வந்து வள்ளுவர்வீட்டின் முன் நின்றுஉணவு வேண்டினான்.
> உள்ளே காரியமாய்இருந்த வாசுகி அம்மையார் சிறிதுநேரம்கழித்து வந்து அவனுக்கு 
> உணவிட்டாள்! தன்னைக் காக்க வைத்ததில் கோபம்கொண்ட அந
> தணன் வாசுகிஅம்மையாரை உற்று நோக்கினான்! வாசுகி அம்மையார் சிரித்துக்கொண்டே " 
> கொக்கென்று நினைத்தனயோ கொங்கணவா!" என்று கூறிவிட்டு  உள்ளே சென்றுவிட்டாள்!
>   மிகவும் வியப்படைந்த அந்தணன் உடனே உள்ளே சென்று அம்மையாரிடம் 
> மன்னிப்புக்கேட்டு தனக்கு நல்லுறை வழங்குமாறு வேண்டினான். அம்மையார் அவனை ஊரின் 
> வடபுறத்தில் வசிக்கும்
> "தர்ம வ்யாதன்" வன்னும் பெரியவரை வணங்கி உபதேசம் பெறும்படி கூறி அனுப்பி 
> வைத்தார்.
>  பாகம் இரண்டில் தொடறும்

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/2B86A77D-1973-4453-8337-5C11B48B0977%40gmail.com.

Reply via email to