சுஜாதாவின் என்ன அலைகள் சொல்வது என்ன? ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் முதலியவை ஐயம் திரிபு இன்றி மறைமுகமானது; புரிந்து கொள்ள முடியாதது; நடப்பது ஸ்கேனர் மூலமாக நாள் முழுக்க பார்த்தாலும், புரிந்து கொள்ள இயலாது . பரம்பரை அணுக்களின் கூறு என்பது வார்த்தை ஜாலம்; எவராலும் உருவாக்க முடியாது. திரிதல் அதன் இயற்கை; எதனால் என்பது, ஒரு உத்தேச பார்வை. வாழ்க்கை முறை என்பது சந்தேகத்திற்குரியது. யாம் அறிந்த மனித இயல்புகளில், இரண்டு கூறு இங்கு மொழியலாம் என நினைக்கிறேன். ௧ ஒருவர் ஆயுர் வேடம் கூறியபடி வாழ்ந்து உண்டு உறங்கி, பயிற்சி செய்து, ௪௮ வயதில் மேல் லோகம் சென்றார். மற்றொருவர் நான் கல்லூரி முடிக்கும்பொழுது, கையில் பாட்டிலும் சிகரெட்டுமாகவே உலவி, நான் பதவியிலிருந்து விலகிய தருணம் தனது ௯௬ வயதில் பாட்டிலும் சிகரெட்டுமாகவே மரித்தார். எனவே ரகசியமான ஒன்றி இன்றும் அறிய முடியாததாக கருதுவது பரம்பரை அணுக்களும் , வாழ்க்கை முறையும். எனவே நான் கர்மாவை நம்புகிறேன். ஏன் என்ற கேள்வியை ஒரு வார்த்தையில் அளந்து விடுகிறது. அமெரிக்காவில் வயதானவர்கள் ஆணும் பெண்ணும் குண்டாக ஸ்காட்சுடன் டின்னை சாப்பிடுகிறார்கள்; நானோ சரவணா பவனில், தோசை வடை சாப்பிட்டு விட்டு, இரவு தூங்க புரண்டு படுக்கிறேன். பகுத்தறிவுவாதிகள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர் சுஜாதாவுக்கு காசு வரவு ஏனையோருக்கு? What are the waves of Sujatha saying? Life, health, wealth, etc. are implicit without doubt; they are incomprehensible; what happens is impossible to understand even if you look at it all day long through a scanner. The element of hereditary atoms is a word trick; no one can create it. Variation is its nature; why is it a proposed view. Lifestyle is questionable. I think that two elements of human nature that I know can be mentioned here. 1 One lived as Ayurveda told him, ate, slept, practiced, and went to the upper world at the age of 65. Another one was walking around with a bottle and a cigarette in his hand when I graduated from college, and died at the age of 65 with a bottle and a cigarette in his hand when I left office. Therefore, the secret that is considered unknowable even today is hereditary atoms and lifestyle. Therefore, I believe in karma. The question of why is measured in one word. In America, old men and women are plump and eat tin with scotch; I am in Saravana Bhavan, eating dosa vada, and then falling asleep at night and studying. Rationalists are obliged to answer. Sujatha gets money. Who else? K Rajaram IRS 31825
---------- Forwarded message --------- From: R V Rao <[email protected]> Date: Sun, 31 Aug 2025 at 08:00 Subject: [society4servingseniors] Re: Fw: Sujatha = Longevity To: Rangarajan T.N.C. <[email protected]>, societyforservingseniors < [email protected]> Long healthy life is preferable.Good forward. On Sun, 31 Aug, 2025, 7:38 am Rangarajan T.N.C., <[email protected]> wrote: > > > ----- Forwarded message ----- > *From:* Chittanandam V R <[email protected]> > *Sent:* Sunday, 31 August 2025 at 05:44:15 am IST > *Subject:* Fwd: Sujatha = Longevity > > > > ஆரோக்கியத்தின் காரணங்கள் - சுஜாதா > > > எனது மாமனார் ராமரத்னம் அவர்களின் தொண்ணூறாவது பிறந்த தினத்தை அண்மையில் > கொண்டாடினோம். அமெரிக்காவிலிருந்து ஆழ்வார்பேட்டை வரை அனைவரும் கூடி, > ஆசீர்வாதம் பெற்று போட்டோ எடுத்துக்கொண்டோம். > > ராமரத்னம் அவர்களைப் பார்த்தால், தொண்ணூறு வயசு என்று சொல்லமுடியாது.1993-ல் > எனக்கு இதய ஆபரேஷன் நடந்தபோது, என்னைத் தினமும் மெரீனாவில் 'மாப்பிள்ளை, > பார்த்து வாங்கோ' என்று அழைத்துச் செல்வார். 'என்ன சார், தலைகீழாக > இருக்கிறது!' என்று வியப்பேன். > > ராமரத்னம் தொண்ணூறிலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான காரணங்களை யோசித்துப் > பார்க்கையில், எனக்கு நான்கு விஷயங்கள் முக்கியமானதாகப் படுகிறது . > > - > > எதிலும் நிதானம். குறிப்பாகச் சாப்பிடுவது. அவருடன் சாப்பிட > உட்கார்ந்தால், அவர் குழம்பு சாதம் சாப்பிடுவதற்குள் நான் சாப்பிட்டு > முடித்து, மத்தியான டிபன் ரேஞ்சுக்கு வந்துவிடுவேன். > - > > அவருடைய வாழ்நாளில் வந்த பிரச்னைகள் எதுவும் அவரைப் பாதிக்கவில்லை. > கவலையேபடமாட்டார். நம்பிக்கை இழக்கமாட்டார். > - > > எதற்கும் பதற்றப்படமாட்டார். உதாரணம், ஒருமுறை சென்ட்ரல் > ரயில்நிலையத்துக்கு போன் செய்தார். 'கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எப்போது > வரும்..?' என்று கேட்டார். 'இருபத்து நாலு மணி நேரம் லேட் சார்' என்று பதில் > வந்தது. 'தாங்க்யூ என்று வைத்துவிட்டார். > - > > அவர் குடும்பத்தில் லாஞ்செவிட்டி (longevity) இருக்கிறது. அவருடைய > தமையனார் நாராயணசாமி தொண்ணூற்று மூன்று. > > "என்ன சார், உங்களுக்குக் கோபம் வரவில்லையா..? இருபத்து நாலு மணி நேரம் லேட் > என்கிறான்... 'என்ன ரயில் ஓட்டுகிறான்கள்' என்று ஒரு திட்டாவது, அலுப்பாவது > வேண்டாமா..?" > > "அவங்களுக்கு ஏதாவது பிராப்ளம் இருக்கும். வந்துடும்... மேக்-அப் > பண்ணிடுவான்!" > > பரிபூரண ஆப்டிமிஸ்ட்! > > அவர்கள் நீண்ட நாள் வாழப் பாதி காரணம் ஜெனடிக், பாதி காரணம் வாழ்க்கை முறை > என்றுதான் சொல்லத் தோன்று கிறது. > > > *-- சுஜாதா * > > ****************************** > > *சித்தானந்தம் * > > -- You received this message because you are subscribed to the Google Groups "societyforservingseniors" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion, visit https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAPVuisV7XC7dZ1N4Eew3DxqTf69Epo87H2QC8yDPSen%3DQfatQw%40mail.gmail.com <https://groups.google.com/d/msgid/society4servingseniors/CAPVuisV7XC7dZ1N4Eew3DxqTf69Epo87H2QC8yDPSen%3DQfatQw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoosogewfrL9obiXGZEGn%2B_6uDhiSe_MmOMkeKoYrR%2ByhQ%40mail.gmail.com.
