அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட
மிக்க இனிமை உடையதாகும்.  (௬௰௪)

Amizhdhinum Aatra Inidhedham Makkal

Sirukai Alaaviya Koozh

Sweeter than nectar is the porridge messed up By the tiny hands of one’s
children.
KR IRS 7525

---------- Forwarded message ---------
From: Srinivasan Sridharan <[email protected]>
Date: Wed, 7 May 2025 at 04:19
Subject: Fwd: Baby Krishna
To: Rajaram Krishnamurthy <[email protected]>



சீதக்கடல்உள் அமுதன்ன தேவகி கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் வந்துகாணீரே!
பவளவாயீர் வந்துகாணீரே!

*From:* Srinivasan Sridharan <[email protected]>
*Date:* May 6, 2025
*Subject:* *Baby Krishna*

https://images.app.goo.gl/41EmEmDVwPAd2Pgi7

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooFUHRWwTMhTr83ATgJvrHoRdN-FtNQbgaD-7_4wzUe6A%40mail.gmail.com.

Reply via email to