There are so many writers and poets in Tamil (I am not talking universally, though equally applicable to all) who are/are unknown and did not shine. Marketing cheats the public even if articles are too good; because , better products ,economically affordable ,go out of the market. The end justifies the means and its kinds. That is how I distinguish even if he is my friend. There is nothing called fairness in war and love; but all kings are not the same. yet they are only Kings. K R IRS 12924
On Thu, 12 Sept 2024 at 12:31, Chittanandam V R <[email protected]> wrote: > Dear Sir, > > Sujatha himself admitted that he resorted to tricks like 'staircase' > letters in his early days to attract the attention of the readers. > > Thank you. > > Chittanandam > > On Thu, 12 Sept 2024, 12:06 pm Rajaram Krishnamurthy, < > [email protected]> wrote: > >> pEOPLE 80% ARE ONLY ENAMOURED BY SEXUAL AND LOW GRADE FILMS AND >> ATTRACTIVE DYING ON THAT DAY FLOWERS AND STORIES AND NOVELS. If people did >> not like Ponniyin selvan, Yavana Rani or jaya kanthan and jumped to >> Sujatha who wrote arts then copied ideas stories , like staircase pictures >> in the middle, with letters avan padiyeri-ponan. ;then it is the low >> standard , attracting people with "stree" dances and Ms Shankar in Tamil >> films apart from a lot of exposure of the women. Varieties are division of >> the society but good things cannot be set aBLAZE. KR IRS 12 924 >> ---------- Forwarded message --------- >> From: Chittanandam V R <[email protected]> >> Date: Thu, 12 Sept 2024 at 05:53 >> Subject: Fwd: That is Sujatha >> To: >> >> >> >> >> *அதுதான் சுஜாதா!!* >> *(நன்றி: அனுராதா சேகர் - மங்கையர் மலர் - ஏப்ரல் 2008)* >> >> >> *"சத்தியப் பாதை", 'மாடப்புறாக்கள்" என்றெல்லாம் சலிப்பேற்றும் தலைப்புகள் >> வந்து கொண்டிருந்த நேரத்தில், "பத்து செகண்ட் முத்தம்", "நிர்வாண நகரம்". >> "அனிதா இளம் மனைவி" என இளமை பொங்கும் தலைப்புகள் வந்தால் படிக்கவே பரபர >> என்றிருக்காதோ !!* >> >> *கதையின் ஓட்டம்... அது ரோலர்கோஸ்டரில் ஏறி அமர்ந்த மாதிரி...... **மேம்போக்கான >> கிண்டலும், இன்டெலக்சுவல் கதாசிரியனின் உயர் ஸ்தானமும் தெளிவாகவே தெரியும். >> நாவலோ, சயன்ஸ் ஃபிக்ஷன் கட்டுரையோ... எழுத்தும் நடையும் தீக்குச்சி உரசியது >> போல பற்றிக் கொள்ளும். கதையின் முடிவு அய்யோ" என்று பதற வைக்கும். அல்லது ஹி >> என்று மலர வைக்கும் நினைப்பு என்னவோ நிச்சயம்.* >> >> *சுஜாதா, ஒரு மல்டி மீடியா ஐகன்!! ஊடகத்தின் அத்தனை சாத்தியங்களையும் நலமாக >> தொட்டவர். வசீகரிக்கும் அந்த இளமையும் புதுமையும் சொல்லிவிடும். இது சுஜாதா >> செய்தது என்று!* >> >> *பத்திரிகை விற்பனை கொஞ்சம் டல்லடிக்கும் போதெல்லாம் "சுஜாதா எழுதினால் >> ஏறும் ஸார் !!" என்று சர்க்குலேஷன் பிரிவில் சொல்வார்கள்.* >> >> *அவர் தொடர்கதைதான் எழுதணும் என்றில்லை. அவரைப் பற்றி ஏதாவது ஐடெக்ஸ் மை >> டப்பா சைஸில் துணுக்கு வந்தாலும் போதும். **சுஜாதா வீட்டுச் சலவைக் கணக்கு >> என்றுகூட ஒரு பத்திரிகை வெளியிட்டது. அதில் இருந்த "ரத்தக்கறை படித்த >> கர்சீப்-1" என்ற வரியே வாசகர்களுக்கு க்ரைம் கதைகள் மூடைக் கிளப்பிவிடும். >> **சுஜாதா >> வீட்டில் நாய் வளர்த்தால் நியூஸ் ! திருமதி சுஜாதா ஜப்பானிய மொழி >> கற்றுக்கொண்டால் நியூஸ்!!* >> >> *ஏழ் கடல்களைத் தாண்டிய வாசகர் வட்டம் கொண்டவர் அவர்! ஆனால், அந்த கர்வம் >> துளிக்கூட இல்லாத எளிமையான மனிதர்.* >> *"பிக் பேங் (Big Bang) தியரியும் எழுதறீங்க....வாரம் ஒரு பாசுரமும் >> எழுதறீங்க.....நீங்க விஞ்ஞானியா? வேதாந்தியா??" என்று கேட்டேன் ஒருமுறை. >> **"அதுவும்தான், >> இதுவும்தான்" யோசிக்காமல் சட்டென்று பதில் வந்தது.* >> >> *'பெண் இயந்திரம்' என்றொரு தொடர்கதை. அதன் முதல் அத்தியாயத்தை என்னுடைய >> மிகச் சிறிய வயதில் படித்தபோது ரொம்பவே லஜ்ஜையாக இருந்தது. ஆனால், அந்தக் கதை, >> தொழிற்சாலை ஒன்றில் ஷிஃப்ட் முறையில் வேலைக்குப் போகும் ஒரு இளம் பெண்ணின் >> உடல், மனம், அலுவலகப் பிரச்சினைகளைச் சொல்லும் கதை.....ஏராளமான பெண்கள் >> இன்றைக்கும் அனுபவித்துக் கொண்டிருப்பது. **அவர் எப்படி தன்னை ஒரு >> வர்க்கிங் வுமனாக உணர்ந்தார்? அந்த வலியும், வேதனையும் அவருக்கு எப்படித் >> தெரிந்தது?* >> >> *அதுதான் சுஜாதா* >> ************************************************ >> *சித்தானந்தம் * >> > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopdU_iujpbuEJ819%3D%3DZKf2vByfS5_WTLvuC-Ydz-OjXcQ%40mail.gmail.com.
