He who started about the four connecting the B G verses (I wrote both only yesterday , in some other content and context) did not connect it well even if uncanny. There are 4 bad
न मां दुष्कृतिनो मूढा: प्रपद्यन्ते नराधमा: | माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिता: || 15|| na māṁ duṣhkṛitino mūḍhāḥ prapadyante narādhamāḥ māyayāpahṛita-jñānā āsuraṁ bhāvam āśhritāḥ na <https://www.holy-bhagavad-gita.org/w/na>—not; mām <https://www.holy-bhagavad-gita.org/w/mam>—unto me; duṣhkṛitinaḥ <https://www.holy-bhagavad-gita.org/w/dushkritinah>—the evil doers; mūḍhāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/mudhah>—the ignorant; prapadyante <https://www.holy-bhagavad-gita.org/w/prapadyante>—surrender; nara-adhamāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/nara-adhamah>—one who lazily follows one’s lower nature; māyayā <https://www.holy-bhagavad-gita.org/w/mayaya>—by God’s material energy; apahṛita jñānāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/apahrita%20jnanah>—those with deluded intellect; āsuram <https://www.holy-bhagavad-gita.org/w/asuram>—demoniac; bhāvam <https://www.holy-bhagavad-gita.org/w/bhavam>—nature; āśhritāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/ashritah>—surrender *BG 7.15*: Four kinds of people do not surrender unto Me—(1) those ignorant of knowledge (aviveki) , those who lazily follow their lower nature though capable of knowing Me (Saramas) , those with deluded intellect (Naragals) , and those with a demoniac nature (a few jalras) . These four will only talk that way चतुर्विधा भजन्ते मां जना: सुकृतिनोऽर्जुन |आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ || 16||chatur-vidhā bhajante māṁ janāḥ sukṛitino ’rjunaārto jijñāsur arthārthī jñānī cha bharatarṣhabhachatuḥ-vidhāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/chatuh-vidhah>—four kinds; bhajante <https://www.holy-bhagavad-gita.org/w/bhajante>—worship; mām <https://www.holy-bhagavad-gita.org/w/mam>—me; janāḥ <https://www.holy-bhagavad-gita.org/w/janah>—people; su-kṛitinaḥ <https://www.holy-bhagavad-gita.org/w/su-kritinah>—those who are pious; arjuna <https://www.holy-bhagavad-gita.org/w/arjuna>—Arjun; ārtaḥ <https://www.holy-bhagavad-gita.org/w/artah>—the distressed; jijñāsuḥ <https://www.holy-bhagavad-gita.org/w/jijnasuh>—the seekers of knowledge; artha-arthī <https://www.holy-bhagavad-gita.org/w/artha-arthi>—the seekers of material gain; jñānī <https://www.holy-bhagavad-gita.org/w/jnani>—those who are situated in knowledge; cha <https://www.holy-bhagavad-gita.org/w/cha>—and; bharata-ṛiṣhabha <https://www.holy-bhagavad-gita.org/w/bharata-rishabha>—The best amongst the Bharatas, Arjun *BG 7.16*: O best amongst the Bharatas, four kinds of pious people engage in My devotion—the distressed, the seekers of knowledge, the seekers of worldly possessions, and those who are situated in knowledge. These will not alk ill of anything . However in school my tamil teacher explained this proverb as,"நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் <https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D> போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்). "ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன." Naladiyar will recite the truth in many ways as EERADI tirukkural. Because a few idiots speak ill of them, whose characters are also explained, in the EeRADI and NAALADI, the truth cannot be effaced out; rather their ignorances will be only high-lighted K Rajaram IRS 16624 On Sat, 15 Jun 2024 at 22:20, 'venkat giri' via iyer123 < [email protected]> wrote: > *Respected Sir/Madam,* > *With due respects.* > > > > > > *நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க சொல்லுக்குபகவான்கிருஷ்ணர் கூறும் விளக்கம் > தொடர்பான படித்ததில் பிடித்த பதிவு!நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கனு > சொல்றாங்களே அந்த நாலு பேரு யாரு தெரியுமா?இந்த நாலு பேரு யாருனு பலர் பல வித > விளக்கம் கொடுத்திருக்காங்க.சிலர் மாதா, பிதா, குரு,தெய்வம் இவங்க தான் அந்த > நாலு பேருனு சொல்றது உண்டு.தாய், தந்தையை இப்ப யாரு மதிக்கறா? முதியோர் இல்லம் > பெருகிட்டு வரும் இந்த காலத்தில அவங்க சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கேட்க யார் > இருக்கா?தாய் தந்தைக்கே இந்த நிலைனா...குருவையும் தெய்வத்தையும் பத்தி சொல்ல > வேண்டியது இல்லை.தாய் தந்தைக்கு முதியோர் இல்லம் போல, குருவுக்கு ஆஸ்ரமம், > தெய்வத்திற்கு கோவில்னு ஒதுக்கிவச்சு வாழும் மனிதன் இவங்க நாலு பேர் பேசும் > பேச்சை முக்கியமானதாக எடுத்துக்குவாங்கலானு தெரியலை.இதைவிட இவங்க நாலு பேரும் > நாலு விதமா பேச மாட்டாங்க. நம்ம முன்னேற்றத்தை பத்தி மட்டும் பேசுவாங்க. அதனால > அந்த நாலு பேரு இவங்களா இருக்க சாத்தியம் இல்லை.அதனால் அந்த நாலு பேரு யார்னு > ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கின்றார்.சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிந: > அர்ஜுந |ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: அர்த்தார்த்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப || (7-16)चतुर्विधा > भजन्ते मां जना: सुकृतिनोऽर्जुन |आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभ || > 16||Bhagavad Gita: Chapter 7 Verse 16O best amongst the Bharatas, four > kinds of pious people engage in My devotion—the distressed, the seekers of > knowledge, the seekers of worldly possessions, and those who are situated > in knowledge. கடவுளை வழிபடும் பக்தர்கள் இருக்காங்களே அவங்க > மொத்தம் நாலு பிரிவா இருக்காங்களாம்.1.ஆர்த்தன்(Distressed, > )2.ஜிக்யாசூ(Knowledge seekers), 3.அர்த்தார்த்தி( seekers of worldly > possessions), 4.ஞானி (JNANI....understood TRUTH)அப்படின்னு இவங்களுக்கு பேரு > வச்சிருக்காரு..... ஸ்ரீ கிருஷ்ணர்.1.இதுல ஆர்த்தன்னு சொல்லப்படறவங்க... > அவங்களுக்கு பிரச்சனை வந்தாதான் கடவுள் ஞாபகம் வரும். இவர்களுக்கு உடல் > ஆரோக்கியம், வாழ்க்கையில் பிரச்சனைன்னு வந்தா சாமிக்கு வேண்டுதல் செஞ்சுட்டு > அவங்க பிரச்சனை தீர்ந்ததும் திருப்தி அடைஞ்சுட்டு அடுத்த பிரச்சனை வரும் வரை > சாமியை மறந்துடுவாங்க2.அர்த்தார்தின்னு சொல்லப்படறவங்க...தனக்கு கடவுள் இதை > கொடுக்கனும் அதை கொடுக்கனும்...சாமி நம்மை நல்லா காப்பாத்தனும்னு சொல்லி > அவருக்கு எப்பவும் பிரார்த்தனையும் ஆராதனைகளையும் செய்யறவங்க. இவங்க > வாழ்க்கையின் சந்தோஷத்தை மட்டுமே கடவுள் பார்த்துகிட்டா இவங்களுக்கு > போதும்.3.ஜிக்யாசூனு சொல்லப்பட்றவங்க ...இப்படி வாழ்க்கை பிரச்சனையை பத்தி > கேட்காம...கடவுளே எனக்கு நல்ல ஞானத்தை கொடு,ஆன்மீக எண்ணத்துடன் இருக்கவை,இதை > எல்லாம் காட்டும் குருவை எனக்கு அறிமுகப்படுத்துன்னு வேண்டுவாங்க. இயல்பு > வாழ்க்கையை கடந்த வேண்டுதல் இவங்களோடது.4.கடைசியா ஞானி....இவங்க எதையும் > வேண்டுவதில்லையாம். அவங்க கடவுளை தெரிஞ்சுகிட்டவங்க. கடவுள் எதையாவது > கொடுக்கறேன்னு சொன்னாலும் நீங்களே என்னோட இருக்கும் பொழுது வேற என்ன வேணும். > உங்க புகழை வேணா எல்லாருக்கும் எடுத்து சொல்றேன்னு கடவுளுக்கே வரம் > கொடுப்பாங்கலாம். இப்படி நான்கு நிலைகளில் எந்த > நிலையில் பக்தன் இருந்தாலும் அவனை கொஞ்சம் கொஞ்சமா அடுத்த அடுத்த நிலைக்கு > நான் கூட்டிகிட்டு போயிடுவேன்னு சொல்றார் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர்.அனைவரும் > எனக்கு சமமானவங்க தான். ஆனா ஞானியை மட்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் > அவன் என் கிட்ட எதையும் எதிர்பார்க்கறது இல்லைனும் பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் > சொல்றார்.இந்த நாலு பேரு தான் நாலு விதமா பேசுவாங்க கடவுள் கிட்ட,அதனால இதையே > பழமொழியா மாறி வந்திருக்கலாம்.நன்றிவணக்கம்வெ.ஸ்ரீதரன்திருச்சிராப்பள்ளி* > > On Saturday 15 June, 2024 at 10:25:08 pm IST, Rama <[email protected]> > wrote: > > > தகப்பன்சாமி💗💗 > > பெண்ணை பெற்ற தகப்பனாக கண் கலங்கியது.. > > "என்னங்க மூட்டை" > > "ஒண்ணுமில்ல. ரேசன் கடையில ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை > சாமான் வாங்கிட்டு வந்தேன்" > > ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார் > > ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு > > ஏன் நமக்கு வாயும் வயிறும் இல்லையா. உங்க பொண்ணுக்கு மட்டும் தான் வாயும் > வயிறும் இருக்குதா. ஆயிரம் ரூபா வாங்கிட்டு வந்துருக்கீங்க. மீதிய குடுங்க > > இதுவே 1400 ரூபாய் ஆச்சு, 400 ரூபாய் கடன் சொல்லிட்டு வந்திருக்கேன் > > அப்போ எனக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கலே. அந்த உறிஞ்சிர மிசினு இன்னும் வாங்கல > அதானே > > வாங்கிக்கலாம். எப்படியும் காசு வரும்போது உனக்கு வாங்கி தரேன். உனக்கு > வாங்கித் தராம வேற யாருக்கு வாங்கி தர போறேன் > > அய்யோ வாங்கி கொடுத்தாலும், நான் ஆறு மாசமா கேட்டுட்டு இருக்கேன். மூச்சு விட > முடியல. கஷ்டமா இருக்குன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை வாங்கி கொடுக்க முடியல. > 1000 ரூவா வாங்கி அப்படியே மகளுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு வந்துட்டீங்க > > சரி, எப்படி போவீங்க பஸ் இல்ல. ட்ரெயின் இல்ல. ஆட்டோவும் கிடையாது.எப்படி > போவீங்க. > > சைக்கிள்ல போவேன் > > ஏன் பாதிலேயே வெய்யில்ல சுருண்டு விழுந்து சாகுறதுக்கா > > நல்ல வார்த்தையே பேச மாட்டியா நீ > > இப்ப போக வேணாம் நாளைக்கு காலைல போய் குடுத்துக்கலாம் > > இல்லல்ல நான் இப்பவே கிளம்புறேன் > > போங்க. போலீஸ்காரன் சாமானையும் சைக்கிளையும் புடுங்கி வச்சுகிட்டு, உங்களை > தோப்புக்கரணம் போட சொல்லுவானோ, குட்டிக்கரணம் போட சொல்லுவானோ. நடந்து தான் > வரப் போறீங்க > > நல்ல வார்த்தையே பேச மாட்டியா > > ஐயையோ துரை போருக்கு போறாரு. நல்ல வார்த்தை சொல்லி அனுப்பனும். > > சரி கிளம்பனும் பழைய சோறு இருந்தா கொடு > > அதான் மக வீட்டுக்கு போறீங்கள்ள. உங்க மக சமைச்சு வச்சிருப்பா. அங்கே போய் > சாப்பிட்டு வாங்க > > சரி நான் கிளம்புறேன் > > சொன்னா கேக்க மாட்டீங்க. பட்டா தான் உங்களுக்கு புத்தி வரும்.போலீஸ்காரன் > உங்கள அடிச்சு உதைச்சு அனுப்பும்போது தான் நான் சொன்னது ஞாபகத்துக்கு வரும் > > அவர் சைக்கிளில் எல்லா மளிகை சாமான்களையும் மூட்டையாக கட்டி, பின்பக்கம் > வைத்துக் கொண்டு கிளம்பினார் > > ஒரு பத்து கிலோமீட்டர் வந்திருப்பார்.அங்கே திருவந்திபுரம் கெடிலம் ஆற்று > பாலத்தை தாண்டிய சாலையில் தடுப்பு அமைத்து போலீஸ்காரர்கள் நின்று > கொண்டிருந்தார்கள். > > மனைவி சொன்னது போல் போலீஸ்காரர்கள் சாமானையும் சைக்கிளையும் பிடிங்கி > கொள்வார்களோ. தோப்புக்கரணம் போடச் சொல்லி போட்டோ எடுத்து டிவியில் > போடுவார்களோ.தெரியாமல் வந்து விட்டோமோ. > > பயம் தொற்றிக் கொண்டது. > > அவர் அருகில் சென்றபோது ஒரு போலீஸ்காரர் தடுத்து நிறுத்தினார் > > என்னா பெருசு எங்க கிளம்பிட்டே > > ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. மக வீட்டுக்கு மளிகை சாமான் வாங்கிட்டு > போறேங்கய்யா > > சைக்கிளை ஓரமாக நிறுத்து. அந்த மூட்டைய தூக்கிட்டு வா > > அவ்வளவுதான் 1,400 ரூபாய் மளிகை சாமான் போக போவுது > > மிதிவண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டு, மளிகை சாமான் மூட்டையை இறக்கி கீழே > வைத்தார் > > யோவ் பெருசு அந்த ஜீப்புக்குள்ள இன்ஸ்பெக்டர் உக்காந்திருக்காரு அவரை போய் > பாரு > > அவர் போலீஸ் வண்டியை நோக்கி நடந்தார். வண்டியில் வாட்டசாட்டமாய் கூலிங் > கிளாஸ் போட்ட பெரிய மீசை வைத்திருந்த அந்த இன்ஸ்பெக்டர் அமர்ந்திருந்தார் > > என்ன பெரியவரே எங்க கிளம்பிட்டீங்க > > ஐயா மஞ்சகுப்பம் வரை போறேங்கய்யா. பொண்ணு அங்க இருக்கு. மாப்பிள்ளை டிரைவரா > இருக்காரு. வேலை இல்ல. அதான் கவர்மெண்ட் கொடுத்த ஆயிரம் ரூபாயில கொஞ்சம் மளிகை > சாமான் வாங்கிட்டு போறேங்கய்யா > > ஊர்ல தடை போட்டுருக்காங்க தெரியாதா பெரியவரே > > தெரியுங்கய்யா. ஆனா நாலு உசுரு அங்க சோத்துக்கு இல்லாம கஷ்டப்படுமே. > அதனாலதான் இத போயி கொடுத்துட்டு வந்துடலாம்னு கெளம்பினேய்யா > > என்ன வயசு ஆகுது பெரியவரே உங்களுக்கு > > 63 வயசு ஆகுதுங்கய்யா > > அருகில், நடு சாலையில் பத்துப் பதினைந்து இளைஞர்கள் தோப்புக்கரணம் போட்டுக் > கொண்டிருந்தார்கள். இவருக்கு மனசு பிசைந்தது. நடுக்கம் வந்தது. > > கான்ஸ்டபிள் வந்தார். > > சார் இந்த ஆள் கொண்டு வந்த மூட்டைய சீஸ் பண்ணிட்டேன் சார் > > உன் வயசென்னை அவரு வயசு என்ன ஆளுன்ற > > சாரி சார் > > அந்த கான்ஸ்டபிள் தள்ளி போய் நின்று கொண்டார். > > பெரியவரே சாப்பிட்டீங்களா > > இல்லீங்க சார் > > கான்ஸ்டபிள் அந்த சாப்பாடு பொட்டலத்துல ஒண்ணு எடுத்து குடு > > ஐயா எனக்கு வேண்டாய்யா. நான் மகள் வீட்டுல போய் சாப்பிடுகிறேன் > > சாலையில் தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவன் ஏதோ சொல்ல, > > சட்டமா பேசறே என்று ஒரு கான்ஸ்டபிள் அவனை முதுகில் அடித்தார் > > அங்க போய் கறியும் சோறும் தின்னுங்க. இது சும்மா பிரிஞ்ஜி தான். > சாப்பிட்டுக்கங்க. வெயில்ல எப்படி சைக்கிள் மிதிப்பீங்க > > சாப்பிட்ட பின் தோப்புக்கரணம் போட சொல்வார்களோ > > ஜீப் மைக் கர கரவென்று பேசிக்கொண்டே இருந்தது. > > நாளைக்கு காலையில் சீக்கிரமா கிளம்பி போயிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார். > > கான்ஸ்டபிள் எடுத்து வந்து கொடுத்த ஒரு பொட்டலத்தையும் ஒரு தண்ணீர் > பாட்டிலையும் வாங்கிக்கொண்டார். > > பெரியவரே அதோ அந்த மரத்தடி இருக்குல்ல. இல்லன்னா அந்த கடைவாசல் இருக்குல்ல > அங்க உக்காந்து சாப்பிடுங்க. > > இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார் > > பெரியவரே நல்லா சாப்பிடுங்க இன்னொரு பொட்டலம் வேணுமா > > இன்ஸ்பெக்டர் கேட்க, அவர் வேண்டாம் என்று தலையாட்டினார். > > சாப்பிட்டு தண்ணீர் குடித்து கை கழுவினார். பரவாயில்லை வயிறு ரொம்பிடுச்சி. > இப்ப முட்டி போடலாம். தோப்புக்கரணம் போடலாம். > > பெரியவரே சாப்பிட்டீங்களா > > சாப்பிடங்கய்யா > > ஜீப்ல கொண்டு வந்து உங்க மகள் வீட்டுல விடட்டுமா > > ஐயா வேண்டாங்கய்யா நான் போயிடுவேங்கய்யா > > சரி இந்த பனியனை போட்டுக்கோங்க. இந்த தொப்பிய போட்டுக்கோங்க. இது > வாலண்டியர்ஸ் போட்டுக்கறது. அரசாங்கம் கொடுக்கிற பணத்தை வாங்கினமா தண்ணி > அடிச்சமா தலைகுப்புற விழுந்தமான்னு இல்லாம, நாலு உசுருக்கு சோறு போட சாமான் > வாங்கிட்டு போறீங்களே. நீங்க தான் உண்மையான வாலண்டியர். > > இந்த பனியனை போட்டுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்க. > > அது கனவா நனவா என்று நம்ப முடியாமல் பனியனை வாங்கி மாட்டிக்கொண்டார். > > இன்ஸ்பெக்டருக்கு இரண்டு கை குவித்து வணக்கம் வைத்தார். > > சைக்கிளில் ஏறி, மகள் வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். > > * > > அப்பா எப்படி வந்தீங்க. எதுக்குப்பா சைக்கிள்ல வந்தீங்க. கை கழுவுங்க. > > பேரன்கள் ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள். > > பேரன்களை அணைத்து உடனே தள்ளிப் போகச் சொன்னார். > > மகள், அவர் வாங்கி வந்த பொருட்களை எடுத்து உள்ளே வைத்துவிட்டு > > என்னப்பா தனியா வந்துருக்கீங்க அம்மாவை கூட்டிட்டு வந்து இருக்கலாம்ல > > இல்லம்மா. இன்னொரு நாளைக்கு கூட்டிட்டு வரேன். நான் கிளம்பட்டுமா. இங்க > இருக்கிறது அவ்வளவு நல்லது இல்லம்மா. நான் வீட்டுக்கு போயிடுறேன். உங்க அம்மா > தனியா இருக்கும். > > அப்பா சாப்பிட்டு போங்கப்பா. சாப்பாடு ரெடியா இருக்குப்பா > > நான் சாப்பிட்டேன்மா > > ஏதுப்பா இந்த பனியன் நீங்க வாலண்டியரா இருக்கீங்களா > > நடந்த எல்லா விஷயங்களையும் மகளிடம் சொன்னார் > > பேரன்களை அழைத்து அவர்களுக்கு காசு கொடுத்து விட்டு கிளம்பினார் > > மகள் ஒரு பையோடு வந்தாள். > > அப்பா பையில கொஞ்சம் பழங்கள் இருக்கு. எடுத்துட்டு போயி அம்மாகிட்ட > கொடுங்கப்பா. அம்மாவுக்கு ரோட்ஹெலர் மெஷின் வாங்கினேன். அத கொடுத்துடுங்கப்பா. > அம்மாவுக்கு ஆஸ்துமா மாத்திரை வாங்கி இருக்கேன் அதையும் மறக்காம > குடுத்துடுங்கப்பா. > > பையை வாங்கிக்கொண்டார். > > மாப்பிள்ளை எங்கம்மா > > அப்பா அரசாங்கத்துல காய்கறி எல்லாம் வண்டியில் போய் விக்க சொல்லியிருக்காங்க. > அதான் ஒரு காய்கறி வண்டியில டிரைவரா போயிருக்காருப்பா > > இந்த ஆஸ்துமா மெஷினுக்கும்,'ஆஸ்துமா மாத்திரைக்கும் ஏதும்மா காசு > > போன மாசம் சம்பளத்திலேயே இது இரண்டும் வாங்கி வச்சுட்டேன் பா > > அவர் சைக்கிளை எடுக்க வீட்டை விட்டு வெளியே வந்தபோது மகள் ஓடிவந்து அவர் > சட்டைப்பையில் இரண்டு ஐநாறு ரூபாய் நோட்டுகளை வைத்தார் > > அப்பா எங்களுக்கும் நேத்துதான் அரசாங்கத்திலிருந்து ஆயிரம் ரூபாய் > கொடுத்தாங்க. நேத்து நைட்டு உங்க மாப்பிள்ளை சொல்லிட்டாரு, உங்க அப்பா > அம்மாக்கு கொடுத்துடு. நம்ம ஏதாவது வேலை செஞ்சி சம்பாரிச்சுக்கலாம். வயசானவங்க > என்ன பண்ணுவாங்கன்னு சொன்னாருப்பா. > > சரிம்மா. மாப்பிள்ளைய கேட்டேன்னு சொல்லு. பத்திரமா இருங்கம்மா. > > அவர் உயிரை தன் மகள் வீட்டில் வைத்து விட்டு மிதிவண்டியில் ஏறி தன் வீட்டை > நோக்கி மிதிவண்டியை இயக்க ஆரம்பித்தார்... > > படித்ததில் பிடித்தது. > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "iyer123" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/iyer123/703877897.4055174.1718508027457%40mail.yahoo.com > <https://groups.google.com/d/msgid/iyer123/703877897.4055174.1718508027457%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooezM2%3DthfDnGFfgX%3D3Eitm8skLOEr6UX8GoeaTBX-ZEw%40mail.gmail.com.
