---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Fri, Jan 9, 2026, 7:52 PM Subject: Fwd - On conversion To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar < [email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Rangarajan T.N.C. < [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, Mani APS <[email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, Srinivasan Sridharan <[email protected]>
ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது. ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியாவில் இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் உபவாசம் இருந்தாங்க.. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும். அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம் இருப்பர். ஆனால் இவர் வீட்ல இருந்து கமகமன்னு சிக்கன் குருமா வாசனை வந்தது.. அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போருக்கு வாய் ஊற ஆரம்பித்தது.. Fasting என்பதால் சாப்பிடவும் முடியல... சிக்கன் சாப்பிடும் ஆசையும் தூண்டியது.. அதனால் அக்கம்பக்கத்து வீட்டார்கள் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டையிட்டனர்.. நாங்க விரதத்தில் இருக்கோம்.. நீ இப்படி Non_veg சமைச்சா... எங்களுக்கு ஆசை வராதான்னு கேட்டனர்.. இனி 40 நாட்களுக்கு வெஜ் தான் நீங்க சாப்பிடணும்னு சொல்விட்டு போய்ட்டாங்க.. இவரும் மண்டைய ஆட்டினார். மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது.. அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்.. எல்லோரும் ஃபாதரிடம் சென்று complaint செய்தனர். ஃபாதர் அந்த பஞ்சாபியை நேரில் அழைத்து அறிவுரை கூறி, சிக்கன் சமைக்காதேன்னு சொல்லி அனுப்பினார்.. மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி.. இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல எல்லோரும் திபுதிபுன்னு ஃபாதரிடம் ஓடினர்.. ஃபாதருக்கு என்ன பண்ணனும்னு தெரியல.. ஒரு ஐடியா பண்ணார்.. அந்த பஞ்சாபியை கிறிஸ்தவராக மாற்ற ஞானஸ்னானம் பண்ணி விட்ருவோம்ன்னு முடிவு பண்ணினார்... மறுநாள் அவரை அழைத்து.. கிறிஸ்து பற்றி பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு தொட்டியில் மூன்று முறை முக்கி கிறிஸ்துவரா மாற்றினார்.. "உன் பேர் என்ன ?" "சுக்விந்தர் சிங் " "இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணில மூன்றுமுறை முக்கி சொன்னார். "இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்பிடக் கூடாது.. ஜீஸ்ஸ் மீது ஆணை"ன்னு சொல்ல, சாமுவேல் என்கிற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்... எல்லோருக்கும் நிம்மதி.. ஃபாதருக்கும் பெருமிதம். அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க.. பஞ்சாபி என்ன செய்றான்னு பார்க்க.. மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது.. எல்லோரும் மீண்டும் ஃபாதரிடம் முறையிட அவர் பஞ்சாபியை அழைத்து விசாரிக்க.. "நான் ஜீசஸ் மீது.. சத்தியம் பண்ணிருக்கேன்.. நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமச்சேன்"னு சொல்ல கூட இருந்தவர்கள் மறுத்தனர்.. "இல்ல.. நான் பொய் சொல்லல"ன்னு சாதித்து விட்டு போய்ட்டார் பஞ்சாபி.. மறுநாளும் அதே கதை.. கூப்பிட்டு கேட்டா... நான் சமச்சது potatoன்னு பஞ்சாபி சாதித்தார்.. என்னடா இது... மக்கள் complaint பண்றாங்க.. இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே... யாரு பொய் சொல்றாங்கன்னு தெரியலையேன்னு ஃபாதர் மறுநாள் அந்த பஞ்சாபி னக்கே தெரியாமல்.. அவர் கிச்சனில் என்ன நடக்குது எட்டி பார்த்தார்.. பார்த்த ஃபாதர் மயங்கி விழுந்து விட்டார். ஏன்னா... அந்த பஞ்சாபி ஒரு full சிக்கனை எடுத்து அதை ஒரு பக்கெட்டில் மூன்று முறை முக்கி.. "இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல.. Potato.. Potato.. Potato"ன்னு சொல்லிகிட்டிருந்தார்.. மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம், சிக்கன் potato ஆகாதா என்ன? யார்கிட்ட... ✍️ கு பண்பரசு. Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdyoxxjrR5TWRGF1tkbq_nRG%3DudE_3zF%3Dsd0KZZE-PTug%40mail.gmail.com.
