Words of vedam known to Kamban

īśāvāsyamidaṃ sarvaṃ yatkiñca jagatyāṃ jagat |

|| 1 ||Isavasya upanishad

1. All this—whatsoever moveth on the earth—should he covered by the Lord.

संप्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ताः ।

ते सर्वगं सर्वतः प्राप्यधीरा युक्तात्मानः सर्वमेवाविशन्ति ॥ ५ ॥mundaka
upanihad

saṃprāpyainamṛṣayo jñānatṛptāḥ kṛtātmāno vītarāgāḥ praśāntāḥ |

te sarvagaṃ sarvataḥ prāpyadhīrā yuktātmānaḥ sarvamevāviśanti || 5 ||

5. Having attained Him, the seers content with their knowledge, their
purpose accomplished, free from all desire, and with full composure, having
attained the all-pervading Atman on all sides, ever concentrated in their
minds, enter into everything.

yathākāśasthito nityaṃ(v̐), vāyuḥ(s) sarvatrago mahān,

tathā sarvāṇi bhūtāni, matsthānītyupadhāraya.9.6

Bhagavān is telling here that HE is everywhere or in every particle.
Paramātmā can be defined as formless, nameless, colorless, etc. HE is
beyond our imagination. HE has no attributes, no virtues and has nothing
with which we can identify HIM. In other words, HE is Avāṅmanasagocara,
beyond the power of thought and words, indescribable and inconceivable.

There are five Maha Bhuta - ether, air, earth, water and fire. Ether is
very near to the Brahman or the Paramātmā. By means of analogy, HE explains
that like how air is present in the ether, similarly all the Bhutas are
living inside HIM. The wind has the property of carrying the odour of the
place it is passing through - it carries the foul smell when it passes
through nalas (stagnant water), and fragrance when it passes through flower
beds. But the Ether remains unaffected. Similarly, all the Bhutas are
living inside Paramātmā, but HE does not get affected by any living
creature. We sometimes cry, laugh or have so many emotions inside us. But
Bhagavān does not get affected by anything.

HE is Omnipresent. The best example to understand this is that of Prahlad.
His father, Hiranyakashipu had challenged him to prove that Vishnu Bhagavān
was present everywhere inlcuding the pillar. Prahlad prayed and Bhagavān
appeared from inside the pillar and eventually killed his father.

HE is not affected by anyone or anything around HIM. He remains indifferent
to all the things happening around HIM.

9.7

sarvabhūtāni kaunteya, prakṛtiṃ(y̐) yānti māmikām,

kalpakṣaye punastāni, kalpādau visṛjāmyaham.9.7

Arjuna, during the Final Dissolution all beings enter My Prakṛti (the prime
cause), and at the beginning of creation, I send them forth again.

9.8

prakṛtiṃ(m) svāmavaṣṭabhya, visṛjāmi punaḥ(ph) punaḥ,

bhūtagrāmamimaṃ(ṅ) kṛtsnam, avaśaṃ(m) prakṛtervaśāt. 9.8

Wielding My nature I procreate again and again, according to their
respective Karmas, all this multitude of beings subject to the sway of
their own nature.

In this shloka Bhagavan tells how we come into this Samsara. Each karma
that we do has its consequences and we have to take birth in order to
settle the effects of our karmas. In shoka 3.22 given below, Bhagavan tells
Arjuna that although in HIS personal form as Shri Krishna, HE has no duty
to perform in the universe, yet HE works for the welfare of others.

na me pārthāsti kartavyaṁ triṣhu lokeṣhu kiñchana

nānavāptam avāptavyaṁ varta eva cha karmaṇi ||3.22||



The difference between Jiva and Isvara is clearly brought forth here. The
Jiva is helpless by the force of Nature, whereas Isvara is the controller
of Nature. The Jivanmukta have gone beyond Maya. Nature has no power over
them. All other beings come and go back into Nature endlessly, and suffer
all the ills and troubles of life and death. Hence, it is the duty of every
man to purify his own nature and establish himself in the plane of Sattva,
thereby becoming equal to the Paramātmā. People normally ask what is
liberation? When people have control over their Prakriti, their state is
said to as Liberation.  {வான் நின்று இழிந்து,     வரம்பு இகந்த மாபூதத்தின்
வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும் போல்,    உள்ளும் புறத்தும் உளன் என்ப
-}

         கூனும்(KOONI)  சிறிய கோத் தாயும்  (KAIKEYI)

    கொடுமை இழைப்ப, கோல் துறந்து, (BEQUEATHING CROWN)

கானும் கடலும் கடந்து, இமையோர்  )DANDAKARANYA TO SRILANKA) [IMAIYOR  DEVARS
ONE WHO DOES NOT WINK]

    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்  [SOLVED THEIR PROBLEM WHO ?WHO IS
EVERYWHERE DESCENDED DOWN TO DO AN AYANA OF RAMA ]

K Rajaram IRS 91125

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 8 Nov 2025 at 21:09
Subject: Fwd: Tamilnayagam = Kamba Rakmayanam (2)
To:



இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும் (2)

*தமிழ்நாயகம் *









*வான் நின்று இழிந்து,    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,ஊனும்
உயிரும் உணர்வும் போல்,    உள்ளும் புறத்தும் உளன் என்ப - கூனும் சிறிய கோத்
தாயும்    கொடுமை இழைப்ப, கோல் துறந்து,கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். (கடவுள் வாழ்த்துப் பாடல், அயோத்தியா காண்டம்)*

எல்லாமே கடவுள்தான் என்றால், எவ்வளவு வறுமை, எவ்வளவு துன்பம், எவ்வளவு ஏமாற்று
, பொய், பித்தலாட்டம் , அநியாயம், அக்கிரமம் என்று இவை அனைத்திற்கும் காரணமும்
கடவுள்தானா? அப்படி என்றால் கடவுள் இருந்து என்ன பயன்? என்று சில பேர்
கேட்கலாம். இது ஏதோ கடவுள் என்றால் ஒரு தனிப்பட்ட ஆள் என்று நினைத்துக்
கொண்டு, அவர்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று  கேட்கப்படும் கேள்வி.

கடவுள் என்பதை ஒரு உருவத்துக்குள் அடக்க முடியாது. அப்படி அடக்க முடிந்தால்
 அந்த உருவத்துக்கு வெளியே இருப்பது கடவுள் இல்லையா என்ற கேள்வி வரும்.

உள்ளே இருப்பதும் கடவுள் தான். வெளியே இருப்பதும் கடவுள்தான்

இந்த உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள தொடர்பும் கடவுள்தான்
என்று சொல்கிறார் கம்பர்.

ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறத்தும் உளன் என்ப;

ஊன் = உடல்; உயிர் = உயிர்; உணர்வு = இந்த உடலும் உயிரும் சேர்ந்து
அனுபவிக்கும் அந்த அனுபவம் என்ற உணர்வு
இந்த மூன்றும் அவன்தான்.

பார்பவனாக இருக்கிறான். பார்க்கப்படுபவனாக இருக்கிறான். பார்க்கும் அந்த
செயலாக இருக்கிறான்.
உள்ளும் அவன். புறமும் அவன். சரி , அது ஒரு புறம்  இருக்கட்டும். உள்ளும்
புறமும் ,  ஊனும், உயிரும் , உணர்வும்  எல்லாம் ஒன்றாக அல்லது ஒருவனாக  இருக்க
முடியும்?

அதை முதல் வரியில் சொல்கிறார்....

வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,

நாம் எல்லாம் எங்கிருந்து வந்தோம்? நம்மை சுற்றியுள்ள இந்த அனைத்து
பொருட்களும் உயிர்களும் எங்கிருந்து வந்தன? வானத்தில் இருந்து வந்தது ...ஏதோ
ஒரு புள்ளி வெடித்து சிதறி, இந்த சூரியன், பூமி, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்
என்று எல்லாம் உண்டாயின.

இந்த ஐந்து பூதங்களும் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று வெடித்துச் சிதறி
வந்தவைதான். நீங்களும், நானும், நான் எழுதும் இந்த கணினியும், நீங்கள்
படிக்கும் உங்கள் கணினியும் எல்லாம்  ஏதோ ஒரு பொருளில் இருந்து வந்தவைதான்.

வானில் இருந்து வந்த, எல்லை இல்லாத இந்த பூதங்களின் தொகுப்பு எங்கும்  ஊனும்,
உயிரும், உணர்வும், உள்ளும் , புறமும் ஒன்றானவன் அவன்.

அவன்,  கூனியும் சிறிய தாயாரும் கொடுமை இழைக்க, செங்கோல் துறந்து, காட்டையும்
, கடலையும் தாண்டிப் போய் , தேவர்களின் துன்பம் துடைத்தவன்.

வான் இகந்து வந்த பூதங்களின் வைப்பு எங்கும் இருப்பவனுக்கு ஒரு கூனியும்,
சிறிய தாயாரும்   கொடுமை செய்ய முடியுமா ? அப்படி என்றால் அவன் என்ன பெரிய
ஆள்? எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்.

அப்பா பெரிய கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பார்....வீட்டில் பிள்ளை அவன்
முதுகில் யானை ஏறும். அவ்வளவு பெரிய ஆள் இது என்ன சின்னப் பிள்ளைத்தனமாய் யானை
மாதிரி செய்து கொண்டு என்று கேட்கக் கூடாது. பிள்ளைக்கு சந்தோஷம். அப்பா
விளையாடுகிறார். உயிர்களுக்கு சந்தோஷம். இறைவன் விளையாடுகிறான்.

நான் முன்பே சொன்னது போல, இந்த பாடலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  நான்
எழுதிய எல்லாவற்றையும் மறந்து நேரடியாக பாடலை அனுபவியுங்கள்.

 தோன்றியது, இறைவனின் தன்மை, அவன் லீலை என்று அனைத்தையும்   ஒருங்கே கொண்ட
பாடல்.

 வாசிக்க வாசிக்க ஆழமான அர்த்தங்களை அள்ளித் தரும் பாடல்.

*இன்னும் ஒரு முறை நுரையீரல் முழுவதும் காற்றை இழுத்து பெருமிதம்
கொள்ளுங்கள்....உங்களுக்கும் தமிழ் தெரியும் என்று பெருமிதம் கொள்ளுங்கள். *

*-- தமிழ்நாயகம் *
**********************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopGUnVSQ4XaYTuxKHsi4MGRnpyJS-z6XtVUPVo3q%3D3rhQ%40mail.gmail.com.

Reply via email to