---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Mon, Nov 3, 2025 at 7:15 PM
Subject: From Quora - for laughter
To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
[email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Mathangi K. Kumar <
[email protected]>, Mani APS <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>,
Srinivasan Sridharan <[email protected]>


சார், மிஸ்டர் தண்டபாணி வீட்ல இருக்காரா?”

.

“இல்லைங்க”

.

“வெளில போயிருக்காரா?”

.

“இல்லைங்க”

.

“அதெப்படிங்க, வீட்லயும் இல்லாம வெளிலயும் போகாம ஒருத்தர் இருக்க முடியும்?”

.

“இருக்காரான்னு கேட்டப்பவே இல்லைன்னுட்டேன். இருந்தாத்தானே வெளில போக
முடியும்? இல்லாதவர் எப்படிப் போக முடியும்?”

.

“வெளில போனதினாலே இல்லாம இருக்கலாம் இல்லையா?”

.

“இல்லாததாலே வெளில போகாம இருக்கலாம் இல்லையா?”

.

“வெளில போறத்துக்கு முன்னாலே வீட்ல இருந்தாரா?”

.

“வெளில போனாத்தானே போறத்துக்கு முன்னால இருந்தாரான்னு சொல்ல முடியும்? அதான்
போகல்லைன்னுட்டேனே”

.

“ரொம்பக் குழப்பறீங்க. இது தண்டபாணி சார் வீடுதானே?”

.

“இல்லை”

.

“பின்னே ஏன் தண்டபாணி இருக்காரான்னு கேட்டதுக்கு இல்லைன்னீங்க?”

.

“நல்ல கதையா இருக்கே. தண்டபாணி அவர் வீட்ல இல்லைன்னா மட்டும்தான் வீட்ல
இல்லைன்னு சொல்லணுமா? என் வீட்ல இல்லைன்னாலும் சொல்லலாமே?”

.

“இது தண்டபாணி வீடு இல்லைன்னு சொல்ல வேண்டியதுதானே?”🫨

.

“நீங்க இது தண்டபாணி வீடுதானேன்னு கேட்க வேண்டியதுதானே


N Sekar

<http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
Virus-free.www.avg.com
<http://www.avg.com/email-signature?utm_medium=email&utm_source=link&utm_campaign=sig-email&utm_content=webmail>
<#DAB4FAD8-2DD7-40BB-A1B8-4E2AA1F9FDF2>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zfg-cVvbC9NOKvSsgZoFgizCHnUnwofWXi%3DAmCtaZ33%2BQ%40mail.gmail.com.

Reply via email to