வாய்மை

புறதூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.   (௨௱௯௰௮ - 298)

புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக
விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.  (௨௱௯௰௮)

நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல்
தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்  (௨௱௯௰௮)

ஆங்கிலம் (English)

Puraldhooimai Neeraan Amaiyum Akandhooimai

Vaaimaiyaal Kaanap Patum

Water ensures external purity And truthfulness shows the internal.

ஹிந்தி (हिन्दी)

बाह्‍य-शुद्धता देह को, देता ही है तोय ।

अन्तः करण-विशुद्धता, प्रकट सत्य से जोंय ॥ (२९८)

தெலுங்கு (తెలుగు)

అంగశుద్ధి స్నానమాడిన సరిపోవు

నాత్మశుద్ధి సత్య మందుటందె. (౨౯౮)

மலையாளம் (മലയാളം)

ദേഹശുദ്ധിവരുത്തീടാൻ ജലത്താൽ കഴിയുന്നപോൽ മനോശുദ്ധിവരുത്തീടാം
സത്യനിഷ്ഠയിലൂന്നിയാൽ (൨൱൯൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)

ಬಹಿರಂಗ ಶುದ್ಧಿ ನೀರಿನಿಂದ ಉಂಟಾಗುತ್ತದೆ; ಅಂತರಂಗ ಶುದ್ಧಿ ಸತ್ಯವಂತಿಗೆಯಿಂದುಂಟಾಗುವುದು.
(೨೯೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)

बाह्यदेहस्य संशुद्धि: सलिले स्नानतो यथा।

अन्तर्हृदयसंशुद्धिस्तथा स्यात् सत्यभाषणात्॥ (२९८)

KR IRS 11125

On Sat, 1 Nov 2025 at 04:58, Jambunathan Iyer <[email protected]> wrote:

> Knowingly or unknowingly the Impurity gets attached to our mind during at
> some Point moment of our life, and threatens us at every stage as a result
> of bad thoughts, resulting the wrong desires and passions like anger greed
> jealousy...
>
> The only water that can wash off mental impurity is dhyana or purifying
> the mind and inner heart by meditation.
>
>
> *N Jambunathan , Chennai " What you get by achieving your goals is not as
> important as what you become by achieving your goals. If you want to live a
> happy life, tie it to a goal, not to people or things "*
>
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZookx4D41pNNz3R0rA25-P5T7_mmqi4OgPfsAxjiJbkWmg%40mail.gmail.com.

Reply via email to