Govindammal (Dead) By Lrs. And Ors. vs Vaidiyanathan And Ors. on 23
October, 2018

Showing the contexts in which "conflict of interest" appears in the document

9. However, there exist certain situations in which principles of res
judicata  may apply as between co­defendants.   This has been recognized
by the   English Courts as well as our Courts for  more than a century. The
requisite conditions to apply the principle of res  judicata  as  between
co defendants are that (a) there must be conflict of interest between the
defendants concerned, (b) it must be necessary   to   decide   this
conflict   in   order   to   give  the   plaintiff   the relief he claims
and (c) the question between the defendants must have   been   finally
decided.   All   the   three   requisite   conditions   are absent   in
the   matter   on   hand.   Firstly,   there   was   no   conflict   of
interest between the defendants in the suits filed by the temple and the
school.   Secondly,   since   there   was   no   conflict,   it   was   not
necessary  to  decide  any  conflict between the defendants in those suits
in order to give relief to the temple or the school, which were the
plaintiffs. On the other hand, the father of the plaintiffs and the father
of the defendant were colluding in those suits filed by Temple and School.
Both of them unitedly opposed those suits.  In view of the same, the
principles of  res judicata would not apply. The Privy Council in the case
of Mt. Munni vs. Tirloki Nath, AIR 1931 PC 114 has observed thus:

Where the presiding over the function is known in writing to superiors,
there is noo CI.



கோவிந்தம்மாள் (இறந்தவர்) எழுதியது: எல்.ஆர்.எஸ். மற்றும் ஆர்.எஸ். vs
வைத்தியநாதன் மற்றும் ஆர்.எஸ். 23 அக்டோபர், 2018



ஆவணத்தில் "கருத்துக் மோதல்" தோன்றும் சூழல்களைக் காட்டுகிறது

9. இருப்பினும், கோட்ஃபெண்டண்டுகளுக்கு இடையில் ரெஸ் ஜுடிகேட்டா கொள்கைகள்
பொருந்தக்கூடிய சில சூழ்நிலைகள் உள்ளன. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கில
நீதிமன்றங்களாலும் நமது நீதிமன்றங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கோட்ஃபெண்டண்டுகளுக்கு இடையில் ரெஸ் ஜுடிகேட்டா கொள்கையைப் பயன்படுத்துவதற்குத்
தேவையான நிபந்தனைகள் என்னவென்றால் (அ) சம்பந்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு இடையே
வட்டி மோதல் இருக்க வேண்டும், (ஆ) வாதிக்கு அவர் கூறும் நிவாரணத்தை வழங்க இந்த
மோதலைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம் மற்றும் (இ) பிரதிவாதிகளுக்கு இடையிலான
கேள்வி இறுதியாக முடிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். கையில் உள்ள விஷயத்தில்
மூன்று தேவையான நிபந்தனைகளும் இல்லை. முதலாவதாக, கோயில் மற்றும் பள்ளியால்
தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு இடையே எந்த நலன் மோதல்ம்
இல்லை. இரண்டாவதாக, எந்த மோதலும் இல்லாததால், வாதிகளாக இருந்த கோவிலுக்கோ
அல்லது பள்ளிக்கோ நிவாரணம் வழங்குவதற்காக அந்த வழக்குகளில் பிரதிவாதிகளுக்கு
இடையே எந்த மோதலையும் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை. மறுபுறம், வாதிகளின்
தந்தையும் பிரதிவாதியின் தந்தையும் கோயில் மற்றும் பள்ளியால் தாக்கல்
செய்யப்பட்ட வழக்குகளில் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். இருவரும் அந்த வழக்குகளை
ஒற்றுமையாக எதிர்த்தனர். இதைக் கருத்தில் கொண்டு, ரெஸ் ஜுடிகேட்டாவின்
கொள்கைகள் பொருந்தாது. மவுண்ட் முன்னி vs. திர்லோகி நாத் வழக்கில், AIR 1931
PC 114, பிரிவி கவுன்சில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:

செயல்பாட்டின் தலைவர் மேலதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிந்தால், அங்கு
எந்த CIயும் இல்லை.
---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 30 Aug 2025 at 12:20
Subject: Fwd: Indira Priyadarshini
To:



*நலன் முரண்பாடு Conflict of Interest*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

சமீப காலத்தில் இதன் எல்லைகள் அழிந்து வருகின்றன. முன்பு அரசு நீதி
பரிபாலிக்கும் பொறுப்பில் உள்ளோர் சாமானியர் நடுவே பொது விழாக்களில் கலந்து
கொள்ள மாட்டார்கள். உதாரணமாக காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள்.  ஏனெனில்
அத்தகைய பங்கெடுப்பு அவர்கள் பாரபக்ஷமற்று பணி செய்ய தடையாகும் என்பதால். சக
மனிதர் இந்த அண்மையைத் தவறாகப் பயன்படுத்துவர். நீதியில் ஒரு பால் கோடாமை
கடினமாகும்.

ஒரு தலைவன் தன் கீழ் பணிபுரியும் இருவரை அவர்கள் தகுதி பார்த்துத்தான் நடத்த
வேண்டும். தலைவன் சாதாரணமான தொழில் வகையன்றி பிற வகைகளில் அண்மை பாராட்டுதல்
வேண்டாத சார்புக்கு வழி வகுக்கும். மேலாளருடன் கோல்ஃப் மற்றும் அவர்
குடும்பத்திற்கு வேண்டிய ஆவன செய்தல் அதை மேலாளர் ஊக்குவித்தல் போன்ற செயல்கள்
அவர் அறியாமலே பாரபக்ஷத்தைக் கொண்டு வரும். இது ஒரு வகையில் இது அகலாது
அணுகாது தீக்காய்வதை ஒக்கும். இப்போது ஒவ்வொரு மேலாளருக்கும் துதி பாட அவர்கள்
நலனை, தலைமையை முன்னிறுத்த ஒரு ஜால்ராக் கூட்டம். இவர்கள் நா, அரசு நிறுவன
நலனுக்கன்றி தங்கள் மேலாளர் நலனுக்கு வேண்டிப் பணி செய்கிறார். இதனால் மேலாளர்
தகுதி தவிர இன்ன பிற கண்டு அவரைப் பாதுகாக்க நேரிடுகிறது.

எனக்குத் தெரிந்து ஒரு தலைமை அதிகாரியின் பங்கு வகைகளைப் பராமரித்து
முன்னுக்கு வந்த கழுதை ஒன்றைத் தெரியும். முக்கியமாக இது தகுதி திறமை இல்லாத
மேலாளருக்கு அவசியம் ஆகிறது. இதே போல் அரசுகள் எந்தத் தனிமனிதர் குழுமங்கள்
ஆகியவற்றைப் பேணும் வகையில் சட்டங்கள் இயற்றக் கூடாது. சட்டங்கள் அதற்கு
வழிவகுக்கத் துணை செய்யக் கூடாது.  பொது அடிப்படைக் கட்டமைப்பு
கார்பொரேட்டுகள் வசம் செல்லும் போது அவை ஒரு சமயம் பாமர மனிதர்க்குக் கிட்டாத
சிரமம் ஏற்படும். இதில் சாலை வசதி நீர் நிலம் கல்வி ஆரோக்கியம் பொதுசுகாதாரம்
ஆகியவை நிச்சயம் உட்படும்.

இப்போதைய தொலைத் தொடர்பு சேவை நல்ல உதாரணம்.  சமீபத்தில் ஒரு தர நிர்ணய
நிறுவனத்தோடு இணைந்து செயல்பட வாய்ப்பு வந்தது. எங்கள் சேவை தரம் மேம்பாடு
வேண்டி வரும் நிறுவனங்களுக்கு சேவை செய்வதாகும். இது ஒரு நலன் முரண்பாடு
ஆகும். நிர்ணயிப்பவர் ஒருக்காலும் தயார் செய்பவரோடு கூட்டுக் கூடக் கூடாது.
தொழில் முறை ரகசியம் உத்தி பரஸ்யமாகும். ஒரு ஆசிரியர் தன் வகுப்பில் இருக்கும்
மாணவர்க்குத் தனி வகுப்பு எடுக்கக் கூடாது. ஒரு அரசு மருத்துவர் நோயாளிகள் தன்
தனி மருத்துவமனைக்கு வரப் பணிக்கக் கூடாது.  இந்த ஒரு விஷயம் சரியாகப்
பாலிக்காததால் திறமை குறைந்து துதிபாடுதல் வளர்ந்து சிலர் வாழ வாழ, பலர்
வாடும் நிலை ஏற்படுகிறது. கூர்ந்து நோக்கினால்  இது தனிமனிதன் தகுதிக்கு சுய
கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாகும்.

இந்தப் பலன் முரண்பாடு பற்றி சிந்திக்க வேண்டும். தருமன் ரதம் பாரதப் போரில்
கீழிறங்கி ஓடிய தருணங்கள் அன்றாடம் வருகின்றன. வணக்கம்.

*  இந்திரா ப்ரியதர்ஷிணி*
*****************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorhGqHSxYZ20P_80%2BP7ZZ3foSxk%3DyFv6z0FG2S5ZLK5GQ%40mail.gmail.com.

Reply via email to