வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும் வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும் இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும் இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..) பண்பாடு இன்றி பாதகம் செய்யும் பணத்தாசையாலே பகைத்திட நினைக்கும் குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும் குணம் மாறி நடந்தே கொடுமையை விளைக்கும் (வாழ்ந்தாலும் ஏசும்..) *படம் : நான் பெற்ற செல்வம்இசை : ஜி. ராமனாதன்பாடியவர். டி. எம். சவுந்தர்ராஜன்பாடலாசிரியர்: கா.மு.செரிப்* *வருடம்: 1956 K Rajaram IRS 26825* On Tue, 26 Aug 2025 at 04:01, Jambunathan Iyer <[email protected]> wrote: > Power and success don’t bring fairness. They bring resistance. The higher > you climb, the more opposition gathers. Life is not unfair for targeting > the strong, it is simply the law of balance at play. > > > *N Jambunathan , Chennai " What you get by achieving your goals is not as > important as what you become by achieving your goals. If you want to live a > happy life, tie it to a goal, not to people or things "* > > > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZop49r0eFD7NftvNv0%3DTYraL1oz-zu5mkuNvfCLaWOXmKg%40mail.gmail.com.
