👍 On Fri, 22 Aug 2025 at 10:39, Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> கொழு கொழு கன்றே, > கன்றின் தாயே, > கன்று மேய்க்கும் ஆயா > ஆயன் கைக் கோலே, > கோலொடிக் குங்கொடி மரமே, > கொடிமரத் திலிருக்கும் கொக்கே, > கொக்கு நீராடும் குளமே, > குளத்திலுறும் மீனே, > மீன் பிடிக்கும் வலையா, > வலையன் கைச் சட்டியே, > சட்டி செய்யும் குயவா, > குயவன் கை மண்ணே, > மண்ணில் வளரும் புல்லே, > புல்லைத் தின்னும் குதிரையே— > என் பெயர் என்ன? > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvbWRWkfE64B02z4AN-Au4qP4N-VqQ%3Du4qR4%2BixbcZ%3D4A%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvbWRWkfE64B02z4AN-Au4qP4N-VqQ%3Du4qR4%2BixbcZ%3D4A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopgZp3ASWe_w6ytUCVuDF0vTYHBEkDVoM7XKk4a29c43w%40mail.gmail.com.
