பசுக்களுக்கு பழங்களும், கீரைகளும் பொதுவாகவே கொடுப்பது நல்லதாகும். மேலும் பசு
மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுவதால், பசுவிற்கு உணவு தானமாக வழங்கப்படுவது
அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது.

பசுவிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கும்போது வீட்டில் நீண்ட நாளாக
தடைப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து விஷேசங்களும் விரைவில் நடைபெறும். நாம்
தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்று
சொல்லப்படுகிறது. பிரமஹத்தி தோஷமே சரியாகும் பசுவிற்கு அகத்திக் கீரையை
கொடுக்கும்போது என்று சொல்லப்படுகிறது.

நம் மூன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்ட பாவம் கூட பசுவிற்கு 16
அகத்திக்கீரையை கொடுக்கும் போது நீங்குமாம். பசுவை ஒருமுறை பிரதக்ஷணம் செய்தால்
பூலோகம் முழுவதும் பிரதக்ஷணம் செய்ததற்கான பலன் கிடைக்கிறது என்று சாஸ்திரம்
கூறுகிறது. பசுவை பூஜிப்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை பூஜித்த புண்ணியம்
நமக்கு கிடைக்கும்.

பசுவிற்கு புல் கொடுத்தாலோ அல்லது கழுத்தில் தடவிக்கொடுத்தாலோ கோடி புண்ணியம்
என்று சொல்லப்படுகிறது. பசு நடக்கும்போது ஏற்படும் புழுதி நம் மீது படுவது கூட
புண்ணியமாக கருதப்படுகிறது. பசுவின் கால் பட்ட மண்ணைத்தான் தசரத சக்ரவர்த்தி,
ரகு சக்ரவர்த்தி பூசிக்கொண்டார்களாம். பசு ‘அம்மா’ என்று அழைப்பது அந்த
இடத்தில் மங்கள ஒலியை உருவாக்குகிறது. பசு இருக்கும் இடத்திற்கு
பக்கத்திலிருந்து செய்யப்படும் பூஜையால் அதிக பலன்கள் கிடைக்கும். சாதாரண
மனிதர்கள் கண்களுக்கு தெரியாத எமதூதர்கள், எமன் போன்றோர் பசுமாட்டின்
கண்களுக்கு தெரியுமாம். அதனாலேயே யாராவது இறக்க போகிறார்கள் என்றால் பசுமாடு
ரொம்பவே சத்தம் போடுமாம்.

அகத்திக்கீரையை முனிவிருக்ஷம், வக்ரபுஷ்பம் என்றும் அழைப்பார்கள். வானத்தில்
அகத்திய முனிவரின் நக்ஷத்திரம் தோன்றும் நேரம் அகத்திக்கீரையும் பூ பூப்பதால்
இதற்கு அகத்திக்கீரை என்ற பெயர் வந்தது.

வெள்ளிக்கிழமை கோ மாதா பூஜை செய்வதால் கண் திருஷ்டி, தீயசக்திகள் போன்றவை
வீட்டை அண்டாது. செவ்வாய் கிழமை கோ மாதா பூஜை செய்வதால் வீட்டில் நடக்க வேண்டிய
சுபகாரியங்கள் தடை ஏதுமின்றி நிறைவேறும். பௌர்ணமியன்று கோ மாதா பூஜை செய்வதால்
மகாலக்ஷ்மியின் ஆசியும், அருளும் கிடைக்கும். பசுவை தானமாக கொடுத்தால் புத்திர
பாக்கியம் உண்டாகும், உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர் அந்த பிரச்னையில்
இருந்து மீள்வார்கள், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், தீராத நோய் தீரும்.

It is generally good to give fruits and vegetables to cows. Also, since the
cow is considered an aspect of Mahalakshmi, it is believed that giving food
to the cow as a donation brings good luck.

When you donate Agathi Keera to a cow, all the special events that have
been prohibited in the house for a long time will be completed soon. It is
said that all the sins that we have committed knowingly or unknowingly will
be absolved. It is said that when you give Agathi Keera to a cow, the
Brahmahatti Dosha will be cured.

Even the sin of not offering tarpan to our three relatives will be removed
when you give 16 Agathi Keera to a cow. Shastras say that if you
circumambulate a cow once, you get the benefit of circumambulating the
entire world. Worshiping a cow gives us the merit of worshipping Brahma,
Vishnu, and Shiva.

It is said that giving grass to a cow or rubbing it on its neck is a crores
of merit. Even the dust that falls on us when a cow walks is considered
auspicious. It is said that Dasaratha Chakravarthy and Raghu Chakravarthy
used to apply the soil that the cow's feet touched. When the cow calls
'Amma', it creates an auspicious sound at that place. Worshipping the place
where the cow is located from the side gives more benefits. Emadudharas and
Emans, which are invisible to ordinary people, are visible to the eyes of
the cow. That is why the cow makes a lot of noise when someone is about to
die.

Agathikira is also called Muni Vriksha and Vakrapushpa. It got its name
from the fact that Agathikira blooms when the star of sage Agastya appears
in the sky.

By performing Go Mata Puja on Friday, the evil eye and evil spirits will
not enter the house. By performing Go Mata Puja on Tuesday, the auspicious
things that need to be done in the house will be completed without any
obstacles. Performing Cow Mata Puja on a full moon day will bring blessings
and grace of Goddess Mahalakshmi. Donating a cow will bring the blessing of
a son, those who are struggling for their lives will recover from their
problems, there will be progress in their careers, and incurable diseases
will be cured.

POINT    AS SEKAR WROTE- OVER FEEDING SHALL BE AVOIDED

K RAJARAM IRS 30725

On Wed, 30 Jul 2025 at 15:17, 'N Sekar' via KeralaIyers <
[email protected]> wrote:

> Thanks Sri G K.
>
> I learnt several years ago (when visiting the Sri Sankara Mutt Goshala in
> West Mambalam (SMWM), Chennai) that we should not feed too much Akathi
> Keerai ( AK) to the cows. Later on, a veterinary doctor also confirmed this
> saying that there is a limit both to the A K and Banana feeding and the
> interval between two feeds of A K to the cows. He said that because we are
> all so selfish (to accumulate Punya) that we invariably overfeed them and
> at frequent intervals.  Dwadasi feeding is one such.  I have seen both at
> the SMWM and at Nanganallur temples how cows turn their heads away -
> declining to eat the AK offered to them.
>
> In the Kamakshi Amman Temple at Thanjavur they prohibit people from
> offering bananas and A K to the few cows there as it upsets their stomach
> because too many people offer them.
>
> Too much feeding of keerai leads the dungs being watery as written by you
> - some problems with their stomach - Digestive system.
>
> Last time I visited SMWM, the people attending to the cows there prevented
> the public from offering AK and bananas and asked us to offer instead
> carrots, Beans, Cabbage etc (selected vegetables) as normally people don't
> offer these to the cows. The official present there said that we can offer
> money (acknowledged with official receipts) so the Mutt can buy what is
> needed and when. They say it is a big problem for them to watch people on
> important days like Amavasay and Dwadasi. The problem gets worse during the
> Mahalaya period including Mahalaya Amavasya, they said.
>
> We must remember the saying in Tamizh " Alavukku Meerinal Amridhamum Nanju
> meaning Ever Nectar Becomes Poison, if it exceeds the limit.
>
> N Sekar
>
>
> On Tuesday, July 29, 2025 at 05:27:13 PM GMT+4, 'gopala krishnan' via
> KeralaIyers <[email protected]> wrote:
>
>
> Dear Mr Sekar,
>
> Good posting. Some how cows are now fed up eating Agathikeeraai. Opposite
> my home the vegetable shop brings bundles of agathikeerai on the amavasya
> day. Without fail touching cow back/head many  feed it to street cows. They
> smell, maximum eat a few leaves, almost the bundle is left out  for
> cleaning in front of my home. My wife too included among the ones who tries
> to feed agathikeerai in the early morning, but they know, they have to eat
> from others feeding, they cannot show partiality, eat a few leaves. Most
> cow dungs are watery after eating the leaves. Cement floored front of my
> home is resting place on all days for street cows.
> Gopalakrishnan
>
> On Tuesday 29 July, 2025 at 12:16:15 pm IST, 'N Sekar' via KeralaIyers <
> [email protected]> wrote:
>
>
> Fwd - Read in a social media group even if it is a  repeat - still makes
> enjoyable reading.
>
> N Sekar
>
> சென்னையைப் பொறுத்தவரையில் பிராமணர்கள் ஐந்து இடங்களில்தான் கணிசமாக
> வசிப்பார்கள்.
>
> 1) மாம்பலம் பகுதி(அசோக் நகர், கோடம்பாக்கம்)
>
>  2) மயிலாப்பூர் பகுதி (மயிலை, ஆழ்வார்பேட்டை),
>
> 3) திருவல்லிகேணி பகுதி (குறிப்பாக வைணவர்கள்)
>
> 4) நங்கநல்லூர்.
>
> 5) மடிப்பாக்கம்.
>
> இதில் மயிலாப்பூர் வகையறா அட்வகேட்ஸ், ஆடிட்டர்ஸ், என்று அப்பா தொழிலையே
> தொடர்ந்து அபிவிருத்தி செய்து தனி வீடு,கார்கள் என்று பட்டையை கிளப்பும்
> மேட்டுக்குடி.
>
> திருவல்லிக்கேணி கோஷ்டி வெளிச்சம் அவ்வளவு இல்லாத, காற்று புகாத, அறைகளில்
> ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்து கொண்டு, பார்த்தசாரதிக்கு கைங்கர்யத் தொண்டு
> சாதித்துக்கொண்டு வாழ்பவர்கள்.
>
> நங்கநல்லூர், மடிப்பாக்கம் காரர்கள் அநேகம் பேர் ரிட்டையர் ஆகி நகர நெரிசல்
> தாங்கமுடியாமல் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள்.
>
> இவர்கள் எங்கு போனாலும் ஸ்ரீரங்கம் போல மெதுவாக நடந்து, ஆஞ்சநேயரை, ஐயப்பனை,
> குருவாயூரப்பனை சேவித்து, மடிப்பாக்கம் ஏரிக்கரையை மெரினாவாக்கி... ஈஸிசேரில்
> சாய்ந்து கொண்டு, பேப்பர் படித்துக்கொண்டே 'உங்காத்துல கரண்ட் வந்துடுத்தா'
> என்று கேள்வி கேட்கும் ரகம்.
>
> ரிலையன்ஸ் ப்ரெஷ், கிரி ட்ரடேர்ஸ் , நீல்கிரிஸ்ன்னு எல்லாமே இங்கேயே
> வந்துடுத்து தெரியுமோ' என்றும் பெருமை பாராட்டக் கூடியவர்கள்.
>
> மாம்பலம்காரர்களை பொறுத்தவரை ஒன்றே ஒன்றுதான்.
> படுக்க ஒரு இடம் வேண்டும்.
> கேஸ் அடுப்பில் குக்கர் வைத்துவிட்டு, தாளித்து கொட்ட கடுகு வேண்டுமெனில்,
> வாசலில் ஒரு நாடார் கடையோ, பாய் கடையோ இருக்க வேண்டும்.
> காலை அஞ்சுமணிக்கு தொடங்கும் பரபரப்பு இரவு பத்து மணிக்குத்தான் அடங்கும்.
>
> "பதினஞ்சு ரூபாய் சொல்றயேம்மா, பன்னெண்டு ரூபாய் போட்டுக்கப்டாதா" என்று
> பேரம் பேசி வாழைத்தண்டு முதல் துவாதசிக்கு அகத்திகீரை வரை வாங்கக்
> கூடியவர்கள்.
>
> சிறுகுறிஞ்சான் முதல் சித்தரத்தை வரை விற்கும் நாட்டுமருந்து கடைகள்,
> பசுஞ்சாணி வறட்டி, தர்ப்பை, கூர்ச்சம், பவித்ரம், நோன்புக் கயிறு என்று
> அனைத்து பூஜா சாமான்களுக்கு ஹரிகிருஷ்ணன் ஏஜென்ஸீஸ்,
> மணக்க மணக்க சாம்பார் பொடி, இலை வடாம்,
> புளிக்காய்ச்சல் என்று பலவற்றிற்கும் சாரதா ஸ்டோர்ஸ், ஆபீஸ்லேந்து வர்றதுக்கு
> லேட்டாயிடுத்தா, ட்யூஷன் போகறதுக்குள் குழந்தைகள் பசியை போக்க இருக்கவே
> இருக்கு,
> வெங்கட்ரமணா
> போளி ஸ்டால்!!
>
> அவசர ஜவுளிக்கு சிவன்மலை ஆண்டவர்.
> சகாய விலையில் தரமான வைத்தியம் பார்த்துக்கொள்ள ஹெல்த் செண்டர்.
>
> அயோத்யா மண்டபம் ஸ்ரீராம ஸமாஜில் எவ்வளவு அரசியல் இருந்தாலும், எப்பொழுதும்
> ஏதோ பூஜையோ, நாமசங்கீர்தனம் போன்ற வைபவங்களோ நடந்து கொண்டே இருக்கும்.
> ஒரு பக்கம் 'பாம் பாம்' என்று ஹாரன் அடித்துக்கொண்டே எம்டிசி பஸ் போய்க்
> கொண்டிருக்க இத்தனை இரைச்சல் நடுவிலும் நித்யஸ்ரீ ராமா ராமா என்று
> பாடிக்கொண்டு இருப்பார்.
>
> இங்கு ஹிந்தி,ஃபிரெஞ்சு கற்றுக்கொடுக்கப்படும் என்ற போர்டும், ஐந்து
> வீடுகளுக்கு ஒன்றில் 'இங்கு வாய்ப்பாட்டு கற்று தரப்படும்' என்ற போர்டும்
> காணப்படும்.
>
> "எல் கே ஜி முதல் சி ஏ வரை அனைத்து வகுப்புகளுக்கும் ட்யூஷன் எடுக்கப்படும்"
> இந்த வகையான போர்டுகள் இல்லாத வீடுகள் அரிது.
>
> நீட், ஜெ ஈ ஈ என்று பல்வகையான கோச்சிங் செண்டர்களுக்கும் ஒரு கூட்டம்
> படையெடுக்கும்.
>
> காலை ஏழுமணி முதல் ஆர்யகௌடா ரோட்டில் இன்ஜினியரிங் காலேஜ் பஸ்களிலும், ஐ டி
> கம்பெனி பஸ்களிலும் பெண்கள் அதிக அளவில் ஏறுவார்கள்.
>
> நூறுவீடுகளுக்கு ஒன்று கல்யாண மண்டபமாகவோ அல்லது ஏ சி மினி ஹாலாகவோ
> மாற்றப்பட்டு இருக்கும்.
>
>  ஆறுமாதத்திற்கு முன்பு பதிவு பண்ணாவிட்டால் கிடைக்காது.
> அவர்களே வரும் விருந்தினர்களுக்கு தங்குவதற்கு கெஸ்ட் ஹவுஸும் அங்கேயே
> ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.
>
> எல்லா சமையல் கான்ட்ராக்ட்காரர்களும் காஞ்சி பெரியவர் படத்தை பெரிதாக
> போட்டுத்தான் உங்களிடம் பிசினெஸ் பேசுவார்கள்😇
>
> அதற்காக சகாயமான விலை இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
>  தொழில் வேறு;
>  பக்தி வேறு. தொழிலுக்குத்தான் பக்தி.
>
> வீட்டில் குக்கரில் சாதம் மட்டும் வைத்துக்கொண்டு கறி, கூட்டு, ரசம்,
> சாம்பார் என்று தேவைக்கேற்ப தஞ்சாவூர் மெஸ்ஸில் வாங்கிக்கொள்ளும் குடும்பம்
> அங்கே கணிசமானோர் உண்டு.
>
> போஸ்டல் காலனியில் சில இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழே தோண்டினால் கூட
> காற்றுதான் வரும்.
> சில குடியிருப்புகளில் நாற்பது ஆண்டுகாலமாக சகலத்திற்கும் லாரி தண்ணீரை
> நம்பித்தான் தினப்படி வாழ்க்கையே.
>
> கொசுக்கடியோ, சாக்கடையோ,
> தண்ணி கஷ்டமோ இவையெல்லாம் ஒரு சராசரி மாம்பலவாசிக்கு பொருட்டே அல்ல.
>
> ரியல் எஸ்டேட் சரிவோ, பணமதிப்பிழப்போ இங்கு ஒன்றும் கிடையாது.
>
> சதுரஅடி பதினாலாயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒரு அபார்ட்மெண்ட் கிடைக்காது.
>
> இந்த பின்னணியில் வளர்ந்து ஐ ஐ டி முதல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வரை
> போய் படித்துவிட்டு அமெரிக்காவிற்கு உழைக்கிறார்கள்.
>
> இந்த சந்து பொந்துகளில் விளையாடித்தான் ரவி அஷ்வின் உலகத்தின் முதல்தர சூழல்
> பந்து வீச்சாளராக வலம் வருகிறார்
> .
> கிரேசி மோகன் ஒரு பேட்டியில் சொன்னார், அவருக்கு மைலாப்பூரில் இருந்து
> மாம்பலம் வந்தாலே ஹோம் சிக் வந்துவிடுமாம். மாம்பலம்வாசிகளுக்கும்
> அப்படித்தான்.
>
> இப்பதிவு சென்னைவாழ் அந்தணர்களுக்கு சமர்ப்பணம்🙏
>
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/261359550.810243.1753771557494%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/261359550.810243.1753771557494%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/1942766362.2902583.1753795620444%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/1942766362.2902583.1753795620444%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>
> --
> On Facebook, please join https://www.facebook.com/groups/keralaiyerstrust
>
> We are now on Telegram Mobile App also, please join
>
> Pattars/Kerala Iyers Discussions: https://t.me/PattarsGroup
>
> Kerala Iyers Trust Decisions only posts : https://t.me/KeralaIyersTrust
>
> Kerala Iyers Trust Group for Discussions:
> https://t.me/KeralaIyersTrustGroup
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "KeralaIyers" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/keralaiyers/1653706051.1202003.1753868811217%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/keralaiyers/1653706051.1202003.1753868811217%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqBVXn0Z9bjiEd1t7NpAF-S34yvWb8WKbarz_1ScDtBfQ%40mail.gmail.com.

Reply via email to