---------- Forwarded message ---------
From: N Sekar <[email protected]>
Date: Sun, Jun 1, 2025, 12:39 PM
Subject: Fwd - Games politicians play at our expense
To: Kerala Iyer <[email protected]>, Narayanaswamy Sekar <
[email protected]>, Rangarajan T.N.C. <[email protected]>,
Chittanandam V. R. <[email protected]>, Srinivasan Sridharan <
[email protected]>, Mathangi K. Kumar <[email protected]>,
Rama (Iyer 123 Group) <[email protected]>, Suryanarayana Ambadipudi <
[email protected]>, Mani APS <[email protected]>


ஒருவர் தென்னக ரயில்வேயில் டில்லி செல்வதற்கு முன்பதிவு செய்கிறார் அதற்கு
தென்னக ரயில்வே ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறது.. அது ஹிந்தியில் இருப்பதை
பார்த்த அந்த நபர் உடனே பொங்கி எழுந்துவிட்டார் அவர் ஒரு பாராளுமன்ற
உறுப்பினரும் கூட..
(அவர் எப்போதுமே விமானத்தில் போக கூடியவர் ஏன் ரயிலில் போனார் என்பதற்கு
கடைசியில் வருகிறேன் ). உடனே டில்லி போனவுடனே ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்
அது என்னவென்றால் 'அது எப்படி ரயில்வே குறுஞ்செய்தி ஹிந்தியில் வரலாம் எனக்கு
ஹிந்தி தெரியாது . அதனால் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் தானே அனுப்ப வேண்டும்?
இப்ப புரிகிறதா ஒன்றிய அரசு ஹிந்தியை எப்படி திணிக்கிறது என்று அதனால் நாங்கள்
இதை சும்மா விடபோவது இல்லை' என்று ஒரே கூச்சல் .

அவருக்கு துணையாக இன்னொறு பாராளுமன்ற உறுப்பினர்.. இந்த செய்தி எல்லோருக்குமே
ஓ அப்படியா அப்ப அண்ணாமலை சொல்வது பொய்யா ஹிந்தி தினிப்பு எல்லாம் இல்லை,
விருப்பபட்டால் படிக்கலாம் என்பதெல்லாம் பொய்யா என்று நமக்கு மட்டும் இல்லாமல்
எல்லோருக்குமே தோன்றும் இது யதார்த்தம். அதனால் உடனே இது எல்லா
மீடியாக்களிலும் செய்தியாகியது .

அடுத்து உடனே தென்னக ரயில்வே வெளியிட்ட தகவல்களினால் தான் உண்மை என்ன என்று
தெரிய வந்தது . அது இதுதான் 'முன்பதிவு செய்ய ஒரு கூப்பன் வழங்குவோம் அதில்
விருப்பபட்ட மொழியை தேர்வு செய்க என்று குறிப்பிட்டுள்ளோம்.. சம்மந்த பட்ட
நபர் ஹிந்தி என்று இருக்கும் கட்டத்தில் டிக் செய்து இருந்ததால் அவருக்கு
ஹிந்தியில் குறுஞ்செய்தி அனுப்பபட்டது' என்று விளக்கம் தந்த உடன் யாருடைய
பேச்சு மூச்சையும் கானோம்
வரிந்துகட்டிகொண்டு வந்த மீடியாக்கள் இந்த உண்மை தெரிந்த உடன் தென்னக ரயில்வே
சொன்ன தகவல்களை வெயியிடவும் இல்லை .

மீடியாக்களின் எவ்வளவு பெரிய ஏமாற்றுத்தனம்?

சரி நண்பர்களே இந்த பிரச்சினையை உண்டு பண்ணியது யார் தெரியுமா ?

சாட்சாத் தமிழச்சி தங்க பாண்டியன்..
அவருக்கு துணை போனது கனிமொழி.

எப்போதுமே விமானத்தில் போக கூடியவர்கள் ரயிலில் முன்பதிவு செய்து அதிலும்
ஹிந்தி ஆப்ஷனுக்கு டிக் கொடுத்து ஹிந்தியில் குறுஞ்செய்தி வரும் என்று
தெரிந்தே அரசியல் நாடகம் எப்படி செய்கிறார்கள் பாருங்கள்..

இதுதான் திமுகவின் பித்தலாட்டம்
இந்த நவீன காலத்திலேயே இவ்வளவு தில்லுமுல்லு அரசியல் என்றால் முன்பு
எப்படியெல்லாம் ஏமாற்றி இருப்பார்கள் இந்த அப்பாவி தமிழர்களை..

இன்னும் இந்த திமுகவை நம்பும் பாவம் அப்பாவிகள் உ.பி.க்கள்...

Yahoo Mail: Search, Organize, Conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zdo%2B9DOrc1%2BBqR5gYpmbNwtVRpofWFXZCe%2B6j8d6GAZHw%40mail.gmail.com.

Reply via email to