ரசவாதம் சாத்தியம்தான்.. ஈயத்திலிருந்து தங்கத்தை உருவாக்கி காட்டிய
விஞ்ஞானிகள்! By Halley Karthik Updated: Monday, May 12, 2025, 9:59 [IST]
19Subscribe to Oneindia Tamil ஜெனீவா: ஈயத்தை தங்கமாக மாற்ற பல ஆண்டு காலமாக
வேதியியலாளர்கள் முயன்று வந்திருக்கின்றனர். இதற்கு பெயர்தான் ரசவாதம். ஆனால்
இத்தனை ஆண்டுகளாக இது சாத்தியமாகவில்லை. தற்போது இயற்பியலாளர்கள்
ஈயத்திலிருந்து தங்கத்தை எடுத்து காட்டியுள்ளனர். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம்,
'லார்ஜ் ஹாட்ரான் மோதல்' எனும் அமைப்பை உருவாக்கியிருக்கிறது. சுவிட்சர்லாந்து
மற்றும் பிரான்ஸ் எல்லையில் இந்த அமைப்பு இருக்கிறது. பூமிக்கு அடியில்
புதைக்கப்பட்ட பெரிய பைப்தான் இது. பைப் வழியாக துகள்களை மோதவிடுவார்கள்.
இப்படி செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். Also Read
"Gold Rate Today: நகை பிரியர்கள் வயிற்றில் பாலை வார்த்த தங்கம் விலை..
அதிரடியாக சரிந்தது.. சவரன் 70,000 கீழ் சென்றது" இந்த இடத்தில்
இயற்பியலாளர்கள் ஈயத்தின் துகள்களை அதிவேகமாக மோத வைத்திருக்கிறார்கள். ஒரு
விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த துகள்களை மோத
வைத்திருக்கிறார்கள். இது ஒளியின் வேகமாகும். இப்படி செய்தபோது தங்கம்
உருவாகியிருக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "மோதலின் போது
அயனிகள் ஒன்றையொன்று நெருக்கமாகக் கடந்து ஒரு மின்காந்த துடிப்பை
உருவாக்குகின்றன. இந்தத் துடிப்பு ஈய கருக்களில் ஒன்றில் ஒரு எதிர்வினையைத்
தூண்டுகிறது. இதனால் புரோட்டான்கள் வெளியேற்றப்பட்டு ஈயத்தை தங்கமாக
மாற்றுகிறது" என்று கூறியுள்ளனர். இப்படி உருவாக்கப்பட்ட தங்கம் மிகவும்
குறைவானதாகும். ஒரு கிராம் ஈய துகள்களை நாம் இப்படி மோதவிட்டால் அதிலிருந்து
29 பைக்கோகிராம் அளவுக்குதான் தங்கம் கிடைக்கும். 1 கிராமில் 29
டிரில்லியன்களில் ஒரு பங்கு என்பதைத்தான் பைக்கோகிராம் என்று சொல்கிறோம். இந்த
செயல்முறை கொஞ்சம் காஸ்ட்லியும் கூட. இருப்பினும் தங்கத்தை செயற்கையாக உருவாக்க
முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பல நூறு ஆண்டுகள் மனித கற்பனையின்
வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. Recommended For You "Gold Rate Today:
எதிபார்த்தது நடந்துருச்சு.. மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட்
எவ்வளவு?" Powered By அதேபோல, இந்த மோதல் மூலம் தங்கம் மட்டுமல்லாது தாலியம்
மற்றும் பாதரசம் போன்ற இதர தனிமங்களும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த மோதல்
மூலம் உருவான தங்கம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் மட்டுமே தங்கமாக இருந்தது.
பின்னர் மீண்டும் ஈயமாக மாறிவிட்டது. இந்த செயல்முறையின் மூலம் நிச்சயம் அதிக
அளவில் தங்கத்தை உருவாக்க முடியாதுதான். இருப்பினும் இனி வரும் காலங்களில் இதை
விட மேம்பட்ட டெக்னாலஜியை கொண்டு தங்கத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை
நமக்கு பிறந்திருக்கிறது. இந்த பூமியில் தங்கம் இருப்பதே அதிசயம்தான்.
இயற்கையாக தங்கம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். விண்கல் மோதல்கள் மூலம் பூமிக்கு தங்கம் வந்து
சேர்ந்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர். You May Also Like " Gold
Rate Today: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. நேற்று குறைந்து இன்று
அதிகரிப்பு.. இன்றைய ரேட் என்ன?" இப்படி இருக்கையில் பூமியில் நம்மால் தங்கத்தை
செயற்கையாக உருவாக்க முடிந்தது என்பது மிகப்பெரிய சாதனைதான். இது பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!

KR      Facts check does not prove that is a wrong news

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Confirmed for the first time in history: Light transformed into a strange
form of solid

by Edwin O.  May 12, 2025 in Technology

NASA says goodbye to this country ― It will turn on a ‘blazing inferno’ in
this century

NASA confirms message from Mars ― It’s a moving image of our DNA and means
this

142 nonillion ºC ― Hottest temperature in the universe spotted, where
something impossible happens

Scientists have achieved their initial goal of converting light into a
supersolid material that unites solid-stage characteristics with those of
superfluids. The discovery establishes paths toward studying uncommon
quantum nature states of matter while carrying great implications for
technological growth

Supersolids explained: this mind-bending state of matter behaves like a
solid and a liquid at once

The matter form known as a supersolid behaves as both a solid and shows the
properties of a superfluid. Despite keeping its rigid arrangement, the
material demonstrates smooth flow while remaining non-frictional.
Theoretical research on supersolids as a matter state has continued for
decades since scientists first considered them in the 1970s. Through
precise conditions, scientists believe materials can develop combined solid
and superfluid properties to produce an absolute natural anomaly.

The discovery shows how particular materials become supple when exposed to
exceptionally cold temperatures because they transition into a
viscosity-free state. The dual properties of rigidness combined with
fluidity create an extraordinary phase called supersolid in matter.
Traditional materials possess two distinct states because solids maintain
their shape, yet liquids possess free movement. Supersolids demonstrate
behaviour beyond normal fluid-solid definitions because they exhibit
features of both states.

Through supersolid phenomena, the study of quantum mechanics becomes
possible on significant scales. Research figures supersolid behaviour as an
essential key to understanding the fundamental properties of matter and its
governing forces.

How scientists turned light into a supersolid—this experiment changes
everything

Scientists from the National Research Council (CNR) Italy reached an
important scientific breakthrough through their recent laboratory work.
Under the direction of Dimitris Trypogeorgos and Daniele Sanvitto, the
researchers produced a supersolid by applying laser light. The laser light
properties received detailed control, which enabled the emergence of a
dynamic, structured material with a fluid-like nature.

Scientists managed to control light to generate ordered patterns across
space even though the light remained fluid despite these arrangements.
Supersolid exhibits a unique combination of two distinct characteristics
that scientists find to be remarkable in their discovery. Polaritons served
as the foundation since these hybrid light-matter particles emerge through
strong illumination of confined matter.

The scientists established a supersolid state by adjusting the exact
interactions of polaritons with precision. A successful transformation of
light into a supersolid represents the first instance of making
non-traditional matter into this state. The successful experimental results
validate theoretical supersolid predictions alongside offering a real-world
approach to their creation.

Why this breakthrough in quantum physics could change future technology

Scientists created supersolid light-based materials that extend past
cursory scientific value since they alter various quantum physics domains.
Supersolids can be used to study quantum phenomena because they support
research involving Bose-Einstein condensates and superfluidity. Studies of
these matter states hold fundamental importance for understanding quantum
mechanics principles because they establish basic research for upcoming
scientific advancements.

Our comprehension of these states of matter enables us to advance quantum
computing, materials science, and fundamental physics research about space
and time. Supersolids enable researchers to develop stable quantum bits
(qubits) since they provide a new medium for controlling quantum state
manipulation in quantum computing applications.

he discovery opens doors to developing precise measurement tools and
technologies for precision sensing for research purposes. Supersolids
possess unique characteristics that make them suitable for developing
highly sensitive instruments due to their ability to respond to tiny
external stimuli. The discovery will become essential for scientists
working in astrophysics, nanotechnology, and similar fields to measure
phenomena that currently remain unreachable.

What happens next? The future of supersolids and their real-world
applications

Scientists continue to explore to realize practical implementations of this
discovery while observing extensive potential opportunities. Supersolid
materials hold promise to transform different fields, including measurement
devices and materials development, leading to advanced properties.
Scientists show great enthusiasm for developing next-generation
technologies through the use of this new matter form.

Researchers expect new optical and photonic systems to arise from
developing light into a supersolid state. Studying these phenomena could
lead to improved communication systems and new control methods for light.
Researchers should also investigate supersolid-state interactions with
diverse quantum states to develop quantum information processing
breakthroughs.

A breakthrough at this stage has the potential to change our comprehension
of both light phenomena and their practical attributes. Research
improvements toward creating supersolids may result in the development of
ultra-precise lasers and high-performance sensors together with
energy-efficient computing methods

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx  K Rajaram IRS
17525

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqmq5vrR3E-kPon7%3DKgwU4OXRgCVzvNFRGcEr9%2BGj5%3DUg%40mail.gmail.com.

Reply via email to