Beautiful, thanks

N Sekar

On Fri, May 16, 2025 at 7:51 PM Venkatachalam Subramanian <
[email protected]> wrote:

> தெரிந்துக்கொள்வோம் ஐந்தின் அருமை
> தெரிந்துக்கொள்வோம் ஐந்து ஐந்து ஐந்து !!
> 1.பஞ்ச கன்னியர்
> அகலிகை, சீதை, தாரை, திரெளபதி, மண்டோதரி.
> 2.பஞ்சவாசம்
> இலவங்கம், ஏலம், கற்பூரம், சாதிக்காய், தக்கோலம்.
> 3.பஞ்சாமிர்தம்
> சர்க்கரை, தயிர், தேன், நெய், பால்.
> 4.பஞ்சபாண்டவர்
> தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்.
> 5.பஞ்சசீலம்
> கொல்லாமை, பொய்யாமை, கல்லாமை, காமமின்மை, இரவாமை.
> 6.பஞ்சதிராவிடர்
> தெலுங்கர், திராவிடர், கன்னடர், மகாராஷ்டிரர், கூர்ஜரர்.
> 7.பஞ்சபட்சி
> வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில்.
> 8.பஞ்சபுராணம்
> தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம்.
> 9.பஞ்சரத்தினம்
> வைரம், முத்து, மாணிக்கம், நீலம், மரகதம்.
> 10.பஞ்சவர்ணம்
> வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை.
> 11.பஞ்சாங்கம்
> கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம்.
> 12.பஞ்சமூலம்
> செவ்வியம், சித்திரமூலம், கண்டுபாரங்கி, பேரரத்தை, சுக்கு.
> 13.பஞ்சபாதகம்
> பொய், களவு, கள்ளுண்ணல், குருநிந்தை, கொலை.
> 14.பஞ்சபாணம்
> முல்லை, அசோகு, வனசம், சூதம், நீலம்.
> 15.பஞ்சாயுதம்
> சங்கு, சக்கரம், கதை, கத்தி, வில்.
> 16.பஞ்சபரமோட்டி
> அருகர்,சித்தர்,உபாத்தியாயர்,ஆசிரியர்,சாதுக்கள்.
> 17.பஞ்சசிகை
> தலை, உச்சி, கண், புருவம், முழங்கை.
> 18.பஞ்சதேவர்
> பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுரன், சதாசிவன்.
> 19.பஞ்சஸ்தலம்
> காசி, சோமநாத், பூரி, ராமேஸ்வரம், வைத்தியநாத்.
> 20. பஞ்ச பூதங்கள்
> நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்...!!
> அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம். படித்ததில் பிடித்தது
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds6ma%3DorKLYkoMyNnTTT9_SO5d%3DQOAxgMnr41bCvrp%3DBQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dds6ma%3DorKLYkoMyNnTTT9_SO5d%3DQOAxgMnr41bCvrp%3DBQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfEyzOCfydMk7teqRqMq97%3DDBB7VMVLZmfCQUH08-EKcA%40mail.gmail.com.

Reply via email to