INTERDEPENDENCE "அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர் - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி யுறுவார் உறவு " என்ற இந்த மூதுரைப் பாடல்தானே உனக்கு குழப்பம்" என்றார். "ஆம் ஐயா....ஆம்...குழப்பம் என்பதைவிட சற்று தடுமாற்றம்" "தடுமாற்றமும் வேண்டாம். இனி தடமாற்றமும் வேண்டாம். சொல்கிறேன் கேள் . குளத்தில் நீர் இருக்கும்போது நீர்ப் பறவைகள் எல்லாம் சுற்றி சுற்றி வருவதைப் பார்த்திருப்பாய் அல்லவா !" "ஓ...ஏராளமாக...அதுவும் அந்தக் கொக்கு குளத்தங்கரையில் தவமிருப்பதைப் பார்த்து இந்தக் கொக்குக்கு காலே வலிக்காதா என்று நானும் என் தோழியும் சொல்லி சிரித்திருக்கிறோம் " "உனக்கு மட்டுமல்ல...அனைவருக்கும் இதே சந்தேகம் உண்டு. அந்தப் பறவைகள் எல்லாம் குளத்தில் நீர் வற்றிய பின்னர் எங்கே போயிருக்கும் என்று எப்போவாவது சிந்தித்தது உண்டா?" "வேறு எங்கு ...எங்கு போயிருக்கும்? தண்ணீர் இருக்கும் இன்னொரு குளத்தை நாடி போயிருக்கும் " "சரியாகச் சொன்னாய். ஆனால் அதிலிருந்த ஆம்பல் ,நெய்தல் போன்ற செடிகளெல்லாம் எங்கும் போகலியே" "அதெப்படி போக முடியும்? செடிகளுக்கு நடக்க முடியுமா? இல்லை பறக்கத்தான் முடியுமா?" "விவாதம் வேண்டாம் ." "மாட்டேன்...மாட்டேன்.." ஆசிரியரிடம் எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா என்ன! "மறுபடி நீர் நிரம்பியதும் அந்தச் செடிகள் எல்லாம் வளர்ந்து அந்தக் குளத்திற்கு அழகு சேர்க்கும். பறவைகள் வளங்களை நாடி ஓடி விடும். ஆனால் ஆம்பல், நெய்தல் போன்ற செடிகள் நீர் இருந்தாலும் இல்லை என்றாலும் குளத்தோடு கிடக்கும்." "இதன் மூலமாக என்ன சொல்ல வருகிறீர்கள்?" "நம் கையில் பசை இருக்கும்போது அதாவது பணம் இருக்கும்போது உறவு என்று சொல்லிக்கொள்ள ஒருகூட்டம் இருக்கும். நமக்கு ஒரு நொடிவிழுந்துவிட்டால்... வியாபாரம் படுத்துவிட்டால்... நோய் ஏற்பட்டு பொருளாதாரத் தேவையில் சிக்கிக் கொண்டால்... மழைதண்ணி இல்லாமல் விவசாயம் நலிந்து கையில் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டால்... வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டால்... உறவு என்று சொல்லிக்கொள்ள யாருமே இருக்கமாட்டார்கள். நம்மை நிராதரவாக விட்டுவிட்டு அப்படியே போய்விடுவார்கள். இதுதான் உண்மை. "Is this the song that confuses you?" he said. "Yes sir....yes...it's a bit more confusing than confusing" "No more confusing. No more confusing. Listen to me. When there is water in the pond, you must have seen all the water birds coming around right!" "Oh...a lot... and that too, my friend and I used to laugh at that cuckoo resting on the bank of the pond, saying, "Won't this cuckoo's leg hurt?" "Not only you...but everyone has the same doubt. Have you ever thought about where all those birds would have gone after the water in the pond dried up?" "Where else...where would they have gone? They would have gone to another pond with water." "You're right. But the plants like ampel and neital in it are not going anywhere." "How can they go? Can plants walk? No, they can only fly?" "Let's not argue." "No...no.." Can you object to the teacher and ask him a question? "When the water is filled again, all those plants will grow and add beauty to the pond. The birds will fly away in search of resources. But the plants like ampel and neital will remain with the pond whether there is water or not." "What are you trying to say by this?" "When we have glue, that is, money, there will be a group of people who will call it a relationship. If we have a moment of failure... If our business fails... If we get sick and are caught in financial need... If our agriculture fails due to lack of rain water and our cash flow is gone... If we lose our jobs and our livelihood is affected... There will be no one to call us friends. They will leave us helpless and just go away. This is the truth. Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx K RAJARAM IRS 16325 On Sun, 16 Mar 2025 at 14:59, Narayanaswamy Sekar <[email protected]> wrote: > > > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Sun, Mar 16, 2025, 1:29 PM > Subject: Fwd - Good message > To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < > [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, > Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < > [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, > Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) > <[email protected]>, Dr Sundar <[email protected]>, Mani APS < > [email protected]> > > > *A young girl and her father were walking along a forest path.* > > *At some point, they came across a large tree branch on the ground in > front of them.* > > *The girl asked her father, “If I try, do you think I could move that > branch?”* > > *Her father replied, “I am sure you can, if you use all your strength.”* > > *The girl tried her best to lift or push the branch, but she was not > strong enough and she couldn't move it.* > *She said, with disappointment, “You were wrong, dad. I can't move it.”* > *“Try again with all your strength,” replied her father.* > *Again, the girl tried hard to push the branch. She struggled but it did > not move.* > *“Dad, I cannot do it,” said the girl.* > *Finally her father said, “Young lady, I advised you to use 'all your > strength'. *You didn’t ask for my help.* > ~~~ > *_Moral :_* > *Our real strength lies not in independence, but in interdependence.* > > *No individual person has all the strengths, all the resources and all the > stamina required for the complete blossoming of their vision.* > > *To ask for help and support when we need it is not a sign of weakness, it > is a sign of wisdom.* > > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd7nWmA1mEF03At5KTYVM1r9GRvj6eEwCBQBedq66ohFw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81Zd7nWmA1mEF03At5KTYVM1r9GRvj6eEwCBQBedq66ohFw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqSt02uwBOy8qPX0qRK51K591sC-B%3DSbEcUWG10avm3fQ%40mail.gmail.com.
