Verse 595: Mind Control Through Breath Control

Tantra Three (munran tantiram) (verses 549-883)

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்,

இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்,

வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்,

குரங்கினைக் கொட்டை பொதியலு மாமே



nirampiya īraintil aintivai pōṉāl,

iraṅki viḻittirun teṉceyvai pētāy,

varampiṉaik kōli vaḻiceyku vārkkuk,

kuraṅkiṉaik koṭṭai potiyalu māmē

If of the ten Vayus that fill the body

Five by exhalation leave,

What avails you fool!

What though you wake and pray?

They who control breath in measure ordained,

Will sure imprison mind-monkey

Within the body-fortress.

திருமந்திரம் > மூன்றாந் தந்திரம் > 7 தாரணை > பாடல்: 595

ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில்
இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என்
செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா
யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை
உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே
குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.

K Rajaram IRS   7 3 25

On Fri, 7 Mar 2025 at 05:00, Jambunathan Iyer <[email protected]> wrote:

> Make time each day to calm your mind through meditation or relaxation
> exercises. This helps reduce stress, improves focus and well-being, and is
> a valuable step towards success.
>
> N Jambunathan Rengarajapuram-Kodambakkam-Chennai-Mob:9176159004
>
> *" What you get by achieving your goals is not as important as what you
> become by achieving your goals. If you want to live a happy life, tie it to
> a goal, not to people or things "*
>
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorjoeOV_JNz-%2BDuP%2BTG_U4apJnm%3DA2xC21B4j4OMc%2BRWA%40mail.gmail.com.

Reply via email to