உலகின் முழுமுதற் தெய்வமாம் பிள்ளையார், தனிக் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் குறிப்பிடத்தக்கது, திருநெல்வேலி - மணிமூர்த்தீஸ்வரம். இங்கே தாமிர பரணியின் கரையில் அமைந்துள்ளது, 900 வருடங்கள் பழமையான உச்சிஷ்ட கணபதி கோயில். தேவி வல்லமையுடன் அருள்வதில் இந்தப் பிள்ளையார், இல்லறம் செழிக்க வரம் தருபவர். இவருடன் அருளும் தேவி நீலசரஸ்வதி என்றும் தகவல் சொல்கிறது புராணம். Tirunelveli - Manimurtheeswaram is notable among the places that have a separate temple of Pillaiyar, the supreme deity of the world. Located here on the banks of Tamira Parani is the 900 year old Ucchista Ganapati Temple. As Goddess Vallabhai blesses this child, she is a boon for the prosperity of the household. According to the Purana, Goddess Nilasaraswati is also auspicious with him.
விநாயகருக்குரிய 32 வடிவங்களில் 8-வது வடிவம் உச்சிஷ்ட கணபதி. இந்தத் திருவடிவை வழிபட்டால் கிரக தோஷங்கள், திருஷ்டிதோஷங்கள், தடைகள் அனைத்தும் நீங்கும், வியாபாரத்தில் லாபம் பெருகும்; உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்! [image: ஶ்ரீஉச்சிஷ்ட கணபதி] ஶ்ரீஉச்சிஷ்ட கணபதி உலகின் முழுமுதற் தெய்வமாம் பிள்ளையார், தனிக் கோயில் கொண்டிருக்கும் தலங்களில் குறிப்பிடத்தக்கது, திருநெல்வேலி - மணிமூர்த்தீஸ்வரம். இங்கே தாமிர பரணியின் கரையில் அமைந்துள்ளது, 900 வருடங்கள் பழைமையான உச்சிஷ்ட கணபதி கோயில். தேவி வல்லபையுடன் அருள்வதால் இந்தப் பிள்ளையார், இல்லறம் செழிக்க வரம் தருபவர். இவருடன் அருளும் தேவி நீலசரஸ்வதி என்றும் தகவல் சொல்கிறது புராணம். [image: விநாயக சதுர்த்தி: விநாயகரின் சக்தி மிகுந்த 8-வது வடிவம்; வாழ்வில் உச்சம் தொடவைக்கும் உச்சிஷ்ட கணபதி!] முன்பொருமுறை `வித்யாகரன்’ என்ற அசுரன் கடும் தவமிருந்தான். அவன் முன் பிரம்மா காட்சி கொடுத்தார். அவரிடம் மரணமில்லா பெருவாழ்வை வரமாகக் கேட்டான் அசுரன். `அது சாத்தியம் இல்லை’ என்றார் பிரம்மன். உடனே, ``அப்படியானால்... என்னைக் கொல்ல வருபவர், தனியாக, ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், தன் துணைவியுடன் வந்து என்னை எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெறவேண்டும். அப்போது மட்டுமே எனக்கு மரணம் ஏற்படவேண்டும்’' என்று வரம் கேட்டுப் பெற்றான். வரம் கிடைத்தபிறகு கொடுமைகள் பல புரிந்தான். இந்த நிலையில் ஆதிபராசக்தி அருளால் உச்சிஷ்ட கணபதி அவதரித்தார். அதேபோல், பிரம்மா யாகத்தின் மூலம் நீலசரஸ்வதி என்ற மகளைப் பெற்றிருந்தார். காலம் கனிந்ததும் அவளை விநாய கருக்கு மணம் செய்துவைத்தார்கள். அசுரன் வித்யாகரனின் முடிவு நெருங்கும் காலம் வந்தது. கடும் போர் மூண்டது. உச்சிஷ்ட கணபதியுடன் போரிட வந்தான் அசுரன். அப்போது அவர் ஆயுதங்கள் ஏதுமின்றி தேவியுடன் தனித்திருந்தார். அவரின் மேனியில் தோன்றிய ஒளியின் தகிப்பு தாங்காமல் மரணித்தானாம் அசுரன்! பின்னர் தேவர்களின் வேண்டியபடி, தேவியுடன் மணிமூர்த்தீஸ்வரம் தலத்தில் கோயில் கொண்டாராம் உச்சிஷ்ட கணபதி. Uchishta Ganapati is the 8th form of the 32 forms of Lord Vinayaka. If this form is worshipped, planetary doshas, trishti doshas, all obstacles will be removed and profits will increase in business; There will be progress at work! Tirunelveli - Manimurtheeswaram is notable among the places that have a separate temple of Pillaiyar, the supreme deity of the world. Located here on the banks of Tamira Parani is the 900 year old Uchishta Ganapati Temple. As Goddess Vallabhai blesses this child, she is a boon for the prosperity of the household. According to the Purana, Goddess Nilasaraswati is also auspicious with him. Vinayaka Chaturthi: Vinayaka's most powerful 8th form; Uchishta Ganapati who reaches the peak in life! Once upon a time, a monster named `Vidyakaran' was doing severe penance. Brahma appeared before him. The monster asked him for a boon of eternal life. ``That is not possible,'' said Brahman. Then he said, ``Then... the one who comes to kill me, alone, without any weapons, should come with his wife and fight against me and win. Only then should death happen to me'' he asked for a boon and got it. After receiving the boon, he faced many cruelties. At this stage, Uchishta Ganapati incarnated by the grace of Adiparashakti. Similarly, Brahma had a daughter named Neelasaraswati through Yaga. When the time was ripe, they got her married to Vinayagaru. The time came when the end of Asura Vidhyakaran was approaching. A fierce battle broke out. Asura came to fight with Uchishta Ganapati. Then he was alone with Devi without any weapons. The monster died without being able to withstand the light that appeared in his mane! Later, Uchishtha Ganapati built a temple with the goddess at the Manimurtheeswaram site as per the wishes of the gods. K Rajaram IRS 3924 -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopRXAbC7AZCcHAKxEeq%3D9K7MT2H4mV%2Bcypqg9shnqUnrg%40mail.gmail.com.
