Sisters were looked up as sources of pleasure and kicking the ladder after climbing up are also sins not added there sir KR IRS 16624
On Sun, 16 Jun 2024 at 08:27, Narayanaswamy Sekar <[email protected]> wrote: > > ---------- Forwarded message --------- > From: N Sekar <[email protected]> > Date: Sun, Jun 16, 2024, 5:26 PM > Subject: Re: Fwd: பாவங்கள் - Sujatha > To: <[email protected]> > Cc: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < > [email protected]>, Mathangi K. Kumar <[email protected]>, > Narayanaswamy Sekar <[email protected]>, Mani APS <[email protected]>, > Srinivasan Sridharan <[email protected]>, SRIRAMAJAYAM < > [email protected]>, Rama (Iyer 123 Group) <[email protected]>, > Vellimedu Desikamani <[email protected]> > > > Thank you. > > As Sri Desikamani (copied here) said in response to another message: > > Sujatha is Sujatha. > > The message reminded me of the Tamizh film song " Chinna Chinna Asai". > Chinna Chinna Pavangal but together they all add up. We will know when our > day of judgement arrives. Karma never forgets to reward or punish. So it is > better to think of the consequences of our actions BEFORE we act. > > > N Sekar > Yahoo Mail: Search, Organize, Conquer > <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_> > > On Sun, Jun 16, 2024 at 3:23 PM, Chittanandam V R > <[email protected]> wrote: > > > சின்ன சின்ன பாவங்கள் எத்தனை செய்கிறோம்! யோசித்துப் பார்த்ததில் > எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் என்ன > என்று தோன்றியது. > இது உங்களுக்கும் சேர்த்துத்தான்! விட்டுப்போன தப்புக் காரியங்களை, பாவங்களை > நீங்களும் நிரப்பலாம். ஆரம்பிக்கலாமா? > > > அதிகாலை பார்க்காத உதயங்கள் அத்தனைக்கும் > அதிகார வர்க்கத்தை செய்துவந்த முகஸ்துதிக்கும் > படிக்காமல் விட்டுவிட்ட தரமான நூல்களுக்கும் > படித்தேதான் தொலைத்துவிட்ட தரமற்ற நூல்களுக்கும் > > பிடிவாதப் பிள்ளைகளை அடியாக அடித்ததற்கும் > முடிவாகத் தீர்மானம் செய்யாமல் துடித்ததற்கும் > மின்சாரக் குளிர் அறையில் சிகரட்டு குடித்ததற்கும் > சன்னல்களை மூடிவிட்டு கடற்காற்றைத் தடுத்ததற்கும் > ஓசியிலே வாங்கியதை திருப்பித் தராததற்கும் > பேசினதைச் செய்யாமல் சும்மாவே இருந்ததற்கும் > > பதினெட்டு ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு வெயிட்டருக்கு > பதினெட்டு பைசாவும் கொடுக்காமல் நடந்ததற்கும் > சின்னக் குழந்தைகளை தனியாக அழைத்துப்போய் > கன்னத்தில் கிள்ளிவிட்டு அலறுமாறு செய்ததற்கும் > பாராட்ட மறந்துவிட்ட கதைகளுக்கும் சமயத்தில் > சீராட்ட மறந்துவிட்ட கவிதைகளுக்கும் > > எரிக்காத கடிதங்களுக்கும் > எழுதாத பதில்களுக்கும் > சிரிக்காத நாட்களுக்கும் > பறிக்காத பூக்களுக்கும் > நெஞ்சம் அனுமதிக்க மறுத்தாலும் பல தடவை > லஞ்சம் கொடுத்ததற்கும் > வலிப்பு வந்து ரஸ்தாவில் கிடந்தவரை கவனிக்க > விருப்பின்றி மோட்டாரில் கடந்ததற்கும் > > பல பேரின் பிறந்த தினங்களை மறந்ததற்கும் > மனையாள் காத்திருக்க மாடியிலே தனியாக சங்கீதம் கேட்டதற்கும் > > பிடிவாதம் பிடிக்கிறது மனசுக்குள் தெரிந்திருந்தும் > பிடிவாதம் பிடித்ததற்கும் > நண்பர்களைக் கூட்டிவந்து சொன்னதையே சொல்லி > 'போர'டித்துத் தீர்த்ததற்கும் > இலக்கிய கூட்டங்களில் கவனமின்றித் தூங்கிவிட்டு > அரசியல் கூட்டங்களில் விழித்துக் கொண்டிருந்ததற்கும் > துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த இடங்களில் > ஓட்டலில் போய் பசியாரத் தின்றதற்கும் > > இவ்வாறு எண்ணிக்கை இல்லாத எத்தனையோ பாவங்கள் > மன்னிக்க வேண்டுகிறேன் மாண்புமிகு பகவானே! > > வாசகர்கள் தத்தம் பாவங்களை இரண்டு வரி எழுதுவதற்கு > இந்த இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. > > > > > *-சுஜாதா* > ******************************** > சித்தானந்தம் > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion on the web visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcjR5R-5_j9aQ_8ajai10Vv2Y2pHAvWk5OmRUrJWGipjQ%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZcjR5R-5_j9aQ_8ajai10Vv2Y2pHAvWk5OmRUrJWGipjQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoohpSySpQGodkJGsqe8C51h-13LjiRamGWEZSVBAWr_zA%40mail.gmail.com.
