Bhesh

On Sat, Jun 15, 2024, 12:53 Narayanaswamy Sekar <[email protected]> wrote:

>
>
> ---------- Forwarded message ---------
> From: N Sekar <[email protected]>
> Date: Sat, Jun 15, 2024, 11:22 AM
> Subject: Fwd - Padithathil Pittitadhu
> To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. <
> [email protected]>, Chittanandam V. R. <[email protected]>,
> Mathangi K. Kumar <[email protected]>, Narayanaswamy Sekar <
> [email protected]>, Mani APS <[email protected]>, Srinivasan Sridharan <
> [email protected]>, SRIRAMAJAYAM <[email protected]>, Rama (Iyer
> 123 Group) <[email protected]>
>
>
>
> உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்
> -அன்பு
>
> அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்
> -பகிர்ந்துண்ணல்
>
> ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு
> முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.
> -மூடநம்பிக்கை
>
> இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு
> கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே...”
> -உரிமை
>
> எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க...
> “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.
> -திமிர்
>
> கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி' என்றார்
> -மதம்
>
> வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க
> சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள்.
> -ஏழ்மை
>
> நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா
> கொடுக்கணும்” என்றான்.
> -நட்பு
>
> துணைவியாருக்கு ஒரு துண்டு
> -கடமை
>
> என்னால் ஒரு பலாச்சுளைகூட சாப்பிடமுடியவில்லை
> - நோய்
>
> ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.
>
> படித்ததில் பிடித்தது
> Yahoo Mail: Search, Organize, Conquer
> <https://mail.onelink.me/107872968?pid=NativePlacement&c=Global_Acquisition_YMktg_315_EmailSignatureGrowth_YahooMail:Search,Organize,Conquer&af_sub1=Acquisition&af_sub2=Global_YMktg&af_sub3=&af_sub4=100000945&af_sub5=OrganizeConquer__Static_>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfpXbL1MF85dkuz-ey-hWC1do14N-Qt-ckqLhoQmwA0tQ%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZfpXbL1MF85dkuz-ey-hWC1do14N-Qt-ckqLhoQmwA0tQ%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoJTDyZkSCV0hjaw2SqFxBQz-CvhMaJ8CNjLdiZ6AJ%2BvpQ%40mail.gmail.com.

Reply via email to