From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package havp
Package: havp
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the havp package.

--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of havp.po to TAMIL
# Copyright (C) YEAR THE PACKAGE'S COPYRIGHT HOLDER
# This file is distributed under the same license as the PACKAGE package.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: havp\n"
"Report-Msgid-Bugs-To: [EMAIL PROTECTED]"
"POT-Creation-Date: 2007-04-24 16:57+0200\n"
"PO-Revision-Date: 2007-04-24 21:19+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../havp.templates.master:2001
msgid "Do you want to create a loopback spool file system?"
msgstr "சுற்றி மீளும் உருளை கோப்பு அமைப்பு ஒன்று உருவாக்க வேண்டுமா?"

#. Type: boolean
#. Description
#: ../havp.templates.master:2001
msgid ""
"HAVP strictly requires the file system where it stores its temporary files "
"during scanning to support mandatory locking. Many of the standard Linux "
"file systems support this, but do not enable it by default."
msgstr "ஹெஏவிபி(HAVP) க்கு அதன் தற்காலிக கோப்புகளை வருடலின் போது சேமிக்கும் கோப்பு அமைப்பு கட்டாயமாக பூட்டும் ஆதரவு உள்ளதாக இருக்க வேண்டும். பல லீனக்ஸ் கோப்பு அமைப்புகள் இதை ஆதரித்தாலும் இதை முன்னிருப்பாக செயல் படுத்துவதில்லை."

#. Type: boolean
#. Description
#: ../havp.templates.master:2001
msgid ""
"To use HAVP, you can either mount the file system that contains /var/spool/"
"havp with the option \"mand\", or create a loopback file system that is "
"mounted at /var/spool/havp only for HAVP."
msgstr "ஹெஏவிபி(HAVP) பயன்படுத்த நீங்கள் \"mand\" தேர்வால் /var/spool/havp கோப்புள்ள கோப்பு அமைப்பை ஏற்றலாம், அல்லது ஹெஏவிபி(HAVP) க்கு மட்டுமான /var/spool/havp இல் ஏற்றப்பட்ட சுற்றி மீளும் உருளை கோப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கலாம்."

#. Type: boolean
#. Description
#: ../havp.templates.master:2001
msgid ""
"If you are in doubt, you should accept this option to create a loopback "
"spool file system."
msgstr "நீங்கள் நிச்சயமாக இல்லாத போது இந்த தேர்வை ஒப்புக்கொண்டு சுற்றி மீளும் உருளை கோப்பு அமைப்பு உருவாக்கலாம்."

#. Type: string
#. Description
#: ../havp.templates.master:3001
msgid "Loopback file system size:"
msgstr "சுற்றி மீளும் உருளை கோப்பு அமைப்பின் அளவு:"

#. Type: string
#. Description
#: ../havp.templates.master:3001
msgid ""
"Please enter the size (in megabytes) of the loopback file system to be "
"created."
msgstr "சுற்றி மீளும் உருளை கோப்பு அமைப்பு உருவாக்க அதன் அளவை குறிப்பிடுக."

Reply via email to