From: drtv-guest
To:  [EMAIL PROTECTED]
Subject: [INTL:ta] debconf PO translations for the package fvwm
Package:fvwm
Version: N/A
Severity: wishlist
Tags: l10n patch
Please find attached the Tamil translation of the fvwm
ta.po package.
drtv




--
BE HAPPY! LIFE IS TOO SHORT TO BE UNHAPPY!
# translation of fvwm.po to TAMIL
#
#    Translators, if you are not familiar with the PO format, gettext
#    documentation is worth reading, especially sections dedicated to
#    this format, e.g. by running:
#         info -n '(gettext)PO Files'
#         info -n '(gettext)Header Entry'
#    Some information specific to po-debconf are available at
#            /usr/share/doc/po-debconf/README-trans
#         or http://www.debian.org/intl/l10n/po-debconf/README-trans#
#    Developers do not need to manually edit POT or PO files.
#
# Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>, 2007.
msgid ""
msgstr ""
"Project-Id-Version: fvwm\n"
"Report-Msgid-Bugs-To: \n"
"POT-Creation-Date: 2004-07-20 14:28-0500\n"
"PO-Revision-Date: 2007-02-27 14:50+0530\n"
"Last-Translator: Dr.T.Vasudevan <[EMAIL PROTECTED]>\n"
"Language-Team: TAMIL <[EMAIL PROTECTED]>\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Generator: KBabel 1.11.4\n"

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4
msgid "Are you sure you want to upgrade fvwm?"
msgstr "நிச்சயமாக எப்ஃவிடபிள்யூஎம் (fvwm) ஐ மேம் படுத்த விரும்புகிறீர்களா?"

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4
msgid ""
"This version of FVWM, is a major upgrade from previous versions. There have "
"been extensive changes.  There is no longer a System provided fvwmrc file. "
"User config must be changed for this version of FVWM. Please abort if you "
"are not prepared for that, or if you need time to contact all users of FVWM "
"on this machine."
msgstr "இந்த எப்ஃவிடபிள்யூஎம் (fvwm) பதிப்பு முந்தைய பதிப்புகளை விட பெரும் வித்தியாசங்கள் உள்ள மேம்பாடு ஆகும். மாறுதல்கள் பல உள்ளன. கணினி தரும் எப்ஃவிடபிள்யூஎம் (fvwm)கோப்பு ஏதும் இனி கிடைக்காது. பயனர் வடிவமைப்பு இந்த புதிய பதிப்புக்கு மாற்றப் பட வேண்டும். நீங்கள் இதற்கு தயாராக இல்லை என்றாலோ எல்லா எப்ஃவிடபிள்யூஎம் (fvwm) பயனர்களையும் இந்த கணினியில் தொடர்பு கொள்ள நேரம் வேண்டும் என்றாலோ இதை கை விடுங்கள்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4
msgid ""
"There are new utilities to help customize FVWM if there is no fvwmrc file "
"available.  Because of this, the package removes the default system-wide "
"fvwmrc file, since that shadowed the nice configuration utilities. If there "
"is no ~/.fvwmrc file available, FVWM shall present a default menu that "
"allows one to generate an initial .fvwm directory. Please read /usr/share/"
"doc/fvwm/News.Debian.gz for upgrade hints."
msgstr ""
"எப்ஃவிடபிள்யூஎம்ஆர்சி ( (fvwmrc) கோப்பு கிடைக்கவில்லை எனில் எப்ஃவிடபிள்யூஎம் (fvwm) தனிப்பயன் வடிவமைக்க உதவ புதிய பயன்பாடுகள் உள்ளன. இதனால் இந்த பொதி கணினி அமைப்பு முழுதும் பொருந்தும் முன்னிருப்பு எப்ஃவிடபிள்யூஎம்ஆர்சி ( (fvwmrc) கோப்பை நீக்கி விடும்.  ~/.fvwmrc கோப்பு கிடைக்காத போது எப்ஃவிடபிள்யூஎம் துவக்க .fvwm அடைவை உருவாக்க"
" முன்னிருப்பு மெனு ஒன்றை தரும். மேம்படுத்த மேலும் குறிப்புகளுக்கு /usr/share/doc/fvwm/News.Debian.gz ஐ பார்க்கவும்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4
msgid ""
"I repeat, FVWM 2.5.8 no longer has system wide configuration files. In the "
"postinst we now move old conffiles out of the way (.dpkg-old), since they "
"interfere with the new configuration generation tools. Since the files are "
"just moved, but not deleted, we preserve user changes. We only do this if "
"the user is upgrading from a pre 2.5.8 version. On purge, we remove all "
"these preserved files as well."
msgstr "மீண்டும் சொல்லுகிறோம். FVWM 2.5.8 இல் கணினி அமைப்பு முழுதும் பொருந்தும் வடிவமைப்பு கோப்பு ஏதும் கிடைக்காது. postinst இல் நாம் பழைய வடிவமைப்பு கோப்புகளை வெளியே நகர்த்தி விடுகிறோம். (.dpkg-old) ஏனெனில் அவை புதிய வடிவமைப்பு கருவிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். கோப்புகள் நீக்கப் படாமல் நகர்த்தப் படுவதால் பயனர் மாற்றங்களை சேமிக்கிறோம். இது பயனர் 2.5.8 க்கு முன்தைய பதிப்புகளிலிருந்து மேம் படுத்தினால் மட்டுமே செய்கிறோம். முழு நீக்கலின் போது இந்த சேமித்த கோப்புகளையும் நீக்குவோம்."

#. Type: boolean
#. Description
#: ../templates.master:4
msgid ""
"Please make sure you are prepared for these changes in FVWM before "
"continuing with its upgrade."
msgstr "இந்த மேம்படுத்தலை தொடரும் முன் இந்த அனைத்து மாற்றங்களுக்கும் நீங்கள் தயாரா என உறுதி செய்து கொள்ளவும்."

Reply via email to